श्लोकः ४०ஶ்லோக꞉ 40 / ४२42
नान्तोऽस्ति मम दिव्यानां विभूतीनां परन्तप ।
एष तूद्देशतः प्रोक्तो विभूतेर्विस्तरो मया ॥ ४० ॥நாந்தோ(அ)ஸ்தி மம தி3வ்யாநாம் விபூ4தீநாம் பரந்தப ।
ஏஷ தூத்3தே3ஶத꞉ ப்ரோக்தோ விபூ4தேர்விஸ்தரோ மயா ॥ 40 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
न अन्तः अस्ति मम दिव्यानां विभूतीनां विस्तराणां परन्तप । न हि ईश्वरस्य सर्वात्मनः दिव्यानां विभूतीनाम् इयत्ता शक्या वक्तुं ज्ञातुं वा केनचित् । एष तु उद्देशतः एकदेशेन प्रोक्तः विभूतेः विस्तरः मया ॥ ४० ॥ந அந்த꞉ அஸ்தி மம தி3வ்யாநாம் விபூ4தீநாம் விஸ்தராணாம் பரந்தப । ந ஹி ஈஶ்வரஸ்ய ஸர்வாத்மந꞉ தி3வ்யாநாம் விபூ4தீநாம் இயத்தா ஶக்யா வக்தும் ஜ்ஞாதும் வா கேநசித் । ஏஷ து உத்3தே3ஶத꞉ ஏகதே3ஶேந ப்ரோக்த꞉ விபூ4தே꞉ விஸ்தர꞉ மயா ॥ 40 ॥
ஹே பரந்தப! என்னுடைய தெய்வீகமான, விஸ்தாரமான மஹிமை களுக்கு முடிவே கிடையாது. சர்வாத்மாவாக உள்ள ஈஸ்வரனுடைய தெய்வீகமான விபூதிகளை (மஹிமைகளை) இவ்வளவுதான் என்று ஒருவராலும் கூறவோ, அறியவோ முடியாது. என்னுடைய விஸ்தார மான விபூதிகளில் ஓர் அளவு என்னால் எடுத்துரைக்கப்பட்டது.