अद्वैतभारती
श्लोकः ४२ஶ்லோக꞉ 42 / ४२42

अथवा बहुनैतेन किं ज्ञातेन तवार्जुन
विष्टभ्याहमिदं कृत्स्नमेकांशेन स्थितो जगत् ॥ ४२ ॥
அத2வா ப3ஹுநைதேந கிம் ஜ்ஞாதேந தவார்ஜுந
விஷ்டப்4யாஹமித3ம் க்ருத்ஸ்நமேகாம்ஶேந ஸ்தி2தோ ஜக3த் ॥ 42 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अथवा बहुना एतेन एवमादिना किं ज्ञातेन तव अर्जुन स्यात् सावशेषेण । अशेषतः त्वम् उच्यमानम् अर्थं शृणु ।அத2வா ப3ஹுநா ஏதேந ஏவமாதி3நா கிம் ஜ்ஞாதேந தவ அர்ஜுந ஸ்யாத் ஸாவஶேஷேண । அஶேஷத꞉ த்வம் உச்யமாநம் அர்த2ம் ஶ்ருணு ।
विष्टभ्य विशेषतः स्तम्भनं दृढं कृत्वा इदं कृत्स्नं जगत् एकांशेन एकावयवेन एकपादेन, सर्वभूतस्वरूपेण इत्येतत् ; तथा च मन्त्रवर्णः — ‘पादोऽस्य विश्वा भूतानि’ (ऋ. १० । ८ । ९० । ३) इति ; स्थितः अहम् इति ॥ ४२ ॥விஷ்டப்4ய விஶேஷத꞉ ஸ்தம்ப4நம் த்3ருட4ம் க்ருத்வா இத3ம் க்ருத்ஸ்நம் ஜக3த் ஏகாம்ஶேந ஏகாவயவேந ஏகபாதே3ந, ஸர்வபூ4தஸ்வரூபேண இத்யேதத் ; ததா2 ச மந்த்ரவர்ண꞉ — ‘பாதோ3(அ)ஸ்ய விஶ்வா பூ4தாநி’ (ரு. 10 । 8 । 90 । 3) இதி ; ஸ்தி2த꞉ அஹம் இதி ॥ 42 ॥
அல்லது ஹே அர்ச்சுனா! இவ்வாறு முன்பு கூறியபடி முழுமை யற்றவிபூதிகளை விஸ்தாரமாக அறிவதனால் என்ன பயன்? நீ இந்த முழுமையாக கூறப்போகும் அர்த்தத்தைக் கேள்.
இந்த ஜகத் முழுவதையும் ஒரு அம்சத்தினால் என்றால் ஒரு அவயவத்தினால், அதாவது இந்த ஜகத் எல்லாவற்றையும் விசே ஷரூபமாக திடமாக தாங்கிக்கொண்டிருக்கிறேன். அவ்வாறே எல்லா பூதங்களும் இந்த பரமேச்வரனுடைய ஒரு பாதம், பாதோஸ்ய விச்வா பூதானி என்பது முதலியவைகளால் வேதமந்திரமும் கூறுகிறது.

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யா யாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன ஸம்வாதே விபூதியோகோ நாம தசமோத்யாய: