अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
भगवतो विभूतय उक्ताः । तत्र च ‘विष्टभ्याहमिदं कृत्स्नमेकांशेन स्थितो जगत्’ (भ. गी. १० । ४२) इति भगवता अभिहितं श्रुत्वा, यत् जगदात्मरूपम् आद्यमैश्वरं तत् साक्षात्कर्तुमिच्छन् ,ப4க3வதோ விபூ4தய உக்தா꞉ । தத்ர ச ‘விஷ்டப்4யாஹமித3ம் க்ருத்ஸ்நமேகாம்ஶேந ஸ்தி2தோ ஜக3த்’ (ப4. கீ3. 10 । 42) இதி ப4க3வதா அபி4ஹிதம் ஶ்ருத்வா, யத் ஜக3தா3த்மரூபம் ஆத்3யமைஶ்வரம் தத் ஸாக்ஷாத்கர்துமிச்ச2ந் ,
முன் அத்தியாயத்தில் பகவானுடைய விபூதிகள் கூறப்பட்டன. அப்பொழுது நான் இந்த ஜகத் முழுவதையும் என் ஒரு அம்சமாக வியாபித்து இருக்கிறேன் என்று பகவானால் கூறப்பட்ட வசனத்தைக் கேட்டு எந்த ஜகத் ஆத்மஸ்வரூபமாயும், ஆதியாயும், ஈஸ்வரத்தன் மையாயும் உள்ளதோ அதை சாக்ஷாத்காரம் செய்ய விரும்பிய அர்ஜுனன் கூறினார்.
श्लोकः १ஶ்லோக꞉ 1 / ५५55

अर्जुन उवाच —
मदनुग्रहाय परमं गुह्यमध्यात्मसंज्ञितम् ।
यत्त्वयोक्तं वचस्तेन मोहोऽयं विगतो मम ॥ १ ॥
அர்ஜுந உவாச —
மத3நுக்3ரஹாய பரமம் கு3ஹ்யமத்4யாத்மஸம்ஜ்ஞிதம் ।
யத்த்வயோக்தம் வசஸ்தேந மோஹோ(அ)யம் விக3தோ மம ॥ 1 ॥

தமிழ்அர்ஜுன உவாச —
संस्कृतम्
தமிழ்
मदनुग्रहाय ममानुग्रहार्थं परमं निरतिशयं गुह्यं गोप्यम् अध्यात्मसंज्ञितम् आत्मानात्मविवेकविषयं यत् त्वया उक्तं वचः वाक्यं तेन ते वचसा मोहः अयं विगतः मम, अविवेकबुद्धिः अपगता इत्यर्थः ॥ १ ॥மத3நுக்3ரஹாய மமாநுக்3ரஹார்த2ம் பரமம் நிரதிஶயம் கு3ஹ்யம் கோ3ப்யம் அத்4யாத்மஸம்ஜ்ஞிதம் ஆத்மாநாத்மவிவேகவிஷயம் யத் த்வயா உக்தம் வச꞉ வாக்யம் தேந தே வசஸா மோஹ꞉ அயம் விக3த꞉ மம, அவிவேகபு3த்3தி4꞉ அபக3தா இத்யர்த2꞉ ॥ 1 ॥
என்னை அனுக்கிரஹம் செய்வதற்காக எது மிகவும் சிரேஷ்ட்ட மானதும் (மேலானதும்), ரஹஸ்யமானதுமான ஆத்மாவை தெரிவிக் கின்ற எந்த ஆத்ம அநாத்ம விவேக ஞான விஷயமானது தங்களால் கூறப்பட்டதோ அந்த வார்த்தைகளால் என்னுடைய மோஹமானது அதாவது அவிவேக புத்தியானது நீங்கிவிட்டது என்பது பொருள்.