अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
किञ्च —கிஞ்ச —
மேலும்
श्लोकः २ஶ்லோக꞉ 2 / ५५55
भवाप्ययौ हि भूतानां श्रुतौ विस्तरशो मया ।
त्वत्तः कमलपत्राक्ष माहात्म्यमपि चाव्ययम् ॥ २ ॥ப4வாப்யயௌ ஹி பூ4தாநாம் ஶ்ருதௌ விஸ்தரஶோ மயா ।
த்வத்த꞉ கமலபத்ராக்ஷ மாஹாத்ம்யமபி சாவ்யயம் ॥ 2 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
भवः उत्पत्तिः अप्ययः प्रलयः तौ भवाप्ययौ हि भूतानां श्रुतौ विस्तरशः मया, न सङ्क्षेपतः, त्वत्तः त्वत्सकाशात् , कमलपत्राक्ष कमलस्य पत्रं कमलपत्रं तद्वत् अक्षिणी यस्य तव स त्वं कमलपत्राक्षः हे कमलपत्राक्ष, महात्मनः भावः माहात्म्यमपि च अव्ययम् अक्षयम् ‘श्रुतम्’ इति अनुवर्तते ॥ २ ॥ப4வ꞉ உத்பத்தி꞉ அப்யய꞉ ப்ரலய꞉ தௌ ப4வாப்யயௌ ஹி பூ4தாநாம் ஶ்ருதௌ விஸ்தரஶ꞉ மயா, ந ஸங்க்ஷேபத꞉, த்வத்த꞉ த்வத்ஸகாஶாத் , கமலபத்ராக்ஷ கமலஸ்ய பத்ரம் கமலபத்ரம் தத்3வத் அக்ஷிணீ யஸ்ய தவ ஸ த்வம் கமலபத்ராக்ஷ꞉ ஹே கமலபத்ராக்ஷ, மஹாத்மந꞉ பா4வ꞉ மாஹாத்ம்யமபி ச அவ்யயம் அக்ஷயம் ‘ஶ்ருதம்’ இதி அநுவர்ததே ॥ 2 ॥
நான் தங்களிடமிருந்து பிராணிகளின் (பூதங்களின்) உற்பத்தி, நாசம் என்றஇரண்டையும் சுருக்கமாக அல்ல விரிவாகக் கேட்கப் பட்டது. ஹே கமலபத்ராக்ஷ! என்றால் தாமரை இலை போன்ற கண்களை உடையவனே! மேலும் தங்களுடைய அழிவற்றமாஹத்மி யமும் என்னால் கேட்கப்பட்டது. கேட்கப்பட்டது என்ற வினைச்சொல் தொடர்கிறது.