अद्वैतभारती
श्लोकः ३ஶ்லோக꞉ 3 / ५५55

एवमेतद्यथात्थ त्वमात्मानं परमेश्वर ।
द्रष्टुमिच्छामि ते रूपमैश्वरं पुरुषोत्तम ॥ ३ ॥
ஏவமேதத்3யதா2த்த2 த்வமாத்மாநம் பரமேஶ்வர ।
த்3ரஷ்டுமிச்சா2மி தே ரூபமைஶ்வரம் புருஷோத்தம ॥ 3 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
एवमेतत् नान्यथा यथा येन प्रकारेण आत्थ कथयसि त्वम् आत्मानं परमेश्वर । तथापि द्रष्टुमिच्छामि ते तव ज्ञानैश्वर्यशक्तिबलवीर्यतेजोभिः सम्पन्नम् ऐश्वरं वैष्णवं रूपं पुरुषोत्तम ॥ ३ ॥ஏவமேதத் நாந்யதா2 யதா2 யேந ப்ரகாரேண ஆத்த2 கத2யஸி த்வம் ஆத்மாநம் பரமேஶ்வர । ததா2பி த்3ரஷ்டுமிச்சா2மி தே தவ ஜ்ஞாநைஶ்வர்யஶக்திப3லவீர்யதேஜோபி4꞉ ஸம்பந்நம் ஐஶ்வரம் வைஷ்ணவம் ரூபம் புருஷோத்தம ॥ 3 ॥
ஹே பரமேஸ்வர! தாங்கள் தங்களைக் குறித்து எவ்வாறு கூறினீரோ அதைத்தவிர வேறு இல்லை. இவ்வாறு இருந்தபோதிலும் ஹே புருஷோத்தம! தங்களுடைய ஞான ஐஸ்வர்ய, சக்தி, பலம், வீர் யம், தேஜஸ் இவைகளுடன் கூடிய தங்களுடைய ஈஸ்வரத்தன் மையை என்றால் வைஷ்ணவரூபத்தைப் பார்க்க விரும்புகிறேன்.