श्लोकः ४ஶ்லோக꞉ 4 / ५५55
मन्यसे यदि तच्छक्यं मया द्रष्टुमिति प्रभो ।
योगेश्वर ततो मे त्वं दर्शयात्मानमव्ययम् ॥ ४ ॥மந்யஸே யதி3 தச்ச2க்யம் மயா த்3ரஷ்டுமிதி ப்ரபோ4 ।
யோகே3ஶ்வர ததோ மே த்வம் த3ர்ஶயாத்மாநமவ்யயம் ॥ 4 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
मन्यसे चिन्तयसि यदि मया अर्जुनेन तत् शक्यं द्रष्टुम् इति प्रभो, स्वामिन् , योगेश्वर योगिनो योगाः, तेषां ईश्वरः योगेश्वरः, हे योगेश्वर । यस्मात् अहम् अतीव अर्थी द्रष्टुम् , ततः तस्मात् मे मदर्थं दर्शय त्वम् आत्मानम् अव्ययम् ॥ ४ ॥மந்யஸே சிந்தயஸி யதி3 மயா அர்ஜுநேந தத் ஶக்யம் த்3ரஷ்டும் இதி ப்ரபோ4, ஸ்வாமிந் , யோகே3ஶ்வர யோகி3நோ யோகா3꞉, தேஷாம் ஈஶ்வர꞉ யோகே3ஶ்வர꞉, ஹே யோகே3ஶ்வர । யஸ்மாத் அஹம் அதீவ அர்தீ2 த்3ரஷ்டும் , தத꞉ தஸ்மாத் மே மத3ர்த2ம் த3ர்ஶய த்வம் ஆத்மாநம் அவ்யயம் ॥ 4 ॥
ஹே பிரபோ! தாங்கள் தங்களுடைய அந்த ரூபத்தை அர்ஜுன னாகிய என்னால் பார்க்கமுடியும் என்று கருதினீர்களானால் ஹே யோகேஸ்வர! என்றால் யோகிகளுக்கெல்லாம் ஈஸ்வரரே! எதனால் நான் தங்களுடைய அந்த ரூபத்தைப் பார்ப்பதற்கு மிகுந்த விருப்ப முள்ளவனாக இருக்கிறேனோ அதனால் என் பொருட்டு தாங்கள் தங் களுடைய நாசமற்றரூபத்தைக் காட்டி அருள்வீராக.