अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
एवं चोदितः अर्जुनेन भगवान् उवाच —ஏவம் சோதி3த꞉ அர்ஜுநேந ப4க3வாந் உவாச —
இவ்வாறு அர்ஜுனனால் தூண்டப்பட்டதினால் பகவான் கூறுகிறார்
श्लोकः ५ஶ்லோக꞉ 5 / ५५55

श्रीभगवानुवाच —
पश्य मे पार्थ रूपाणि शतशोऽथ सहस्रशः ।
नानाविधानि दिव्यानि नानावर्णाकृतीनि च ॥ ५ ॥
ஶ்ரீப4க3வாநுவாச —
பஶ்ய மே பார்த2 ரூபாணி ஶதஶோ(அ)த2 ஸஹஸ்ரஶ꞉ ।
நாநாவிதா4நி தி3வ்யாநி நாநாவர்ணாக்ருதீநி ச ॥ 5 ॥

தமிழ்ஸ்ரீபகவானுவாச
संस्कृतम्
தமிழ்
पश्य मे पार्थ, रूपाणि शतशः अथ सहस्रशः, अनेकशः इत्यर्थः । तानि च नानाविधानि अनेकप्रकाराणि दिवि भवानि दिव्यानि अप्राकृतानि नानावर्णाकृतीनि च नाना विलक्षणाः नीलपीतादिप्रकाराः वर्णाः तथा आकृतयश्च अवयवसंस्थानविशेषाः येषां रूपाणां तानि नानावर्णाकृतीनि च ॥ ५ ॥பஶ்ய மே பார்த2, ரூபாணி ஶதஶ꞉ அத2 ஸஹஸ்ரஶ꞉, அநேகஶ꞉ இத்யர்த2꞉ । தாநி ச நாநாவிதா4நி அநேகப்ரகாராணி தி3வி ப4வாநி தி3வ்யாநி அப்ராக்ருதாநி நாநாவர்ணாக்ருதீநி ச நாநா விலக்ஷணா꞉ நீலபீதாதி3ப்ரகாரா꞉ வர்ணா꞉ ததா2 ஆக்ருதயஶ்ச அவயவஸம்ஸ்தா2நவிஶேஷா꞉ யேஷாம் ரூபாணாம் தாநி நாநாவர்ணாக்ருதீநி ச ॥ 5 ॥
ஹே பார்த்த! என்னுடைய நூற்றுக்கணக்காக, ஆயிரக் கணக்காக என்றால் அநேகவித ரூபங்களைப் பார் என்பது பொருள். அநேகவிதமான அலௌகிகமான தெய்வீகமான கருப்பு, மஞ்சள் முதலிய அநேகவிதமான வர்ணங்களுடனும் அவ்வாறே அவயவ விசேஷணங்களுடன் கூடிய வடிவங்கள்(ரூபங்கள்) ஆகும்.