अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
किञ्च —கிஞ்ச —
மேலும்
श्लोकः ९ஶ்லோக꞉ 9 / ४२42
मच्चित्ता मद्गतप्राणा बोधयन्तः परस्परम् ।
कथयन्तश्च मां नित्यं तुष्यन्ति च रमन्ति च ॥ ९ ॥மச்சித்தா மத்3க3தப்ராணா போ3த4யந்த꞉ பரஸ்பரம் ।
கத2யந்தஶ்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச ॥ 9 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
मच्चित्ताः, मयि चित्तं येषां ते मच्चित्ताः, मद्गतप्राणाः मां गताः प्राप्ताः चक्षुरादयः प्राणाः येषां ते मद्गतप्राणाः, मयि उपसंहृतकरणाः इत्यर्थः । अथवा, मद्गतप्राणाः मद्गतजीवनाः इत्येतत् ।மச்சித்தா꞉, மயி சித்தம் யேஷாம் தே மச்சித்தா꞉, மத்3க3தப்ராணா꞉ மாம் க3தா꞉ ப்ராப்தா꞉ சக்ஷுராத3ய꞉ ப்ராணா꞉ யேஷாம் தே மத்3க3தப்ராணா꞉, மயி உபஸம்ஹ்ருதகரணா꞉ இத்யர்த2꞉ । அத2வா, மத்3க3தப்ராணா꞉ மத்3க3தஜீவநா꞉ இத்யேதத் ।
बोधयन्तः अवगमयन्तः परस्परम् अन्योन्यम् , कथयन्तश्च ज्ञानबलवीर्यादिधर्मैः विशिष्टं माम् , तुष्यन्ति च परितोषम् उपयान्ति च रमन्ति च रतिं च प्राप्नुवन्ति प्रियसङ्गत्येव ॥ ९ ॥போ3த4யந்த꞉ அவக3மயந்த꞉ பரஸ்பரம் அந்யோந்யம் , கத2யந்தஶ்ச ஜ்ஞாநப3லவீர்யாதி3த4ர்மை꞉ விஶிஷ்டம் மாம் , துஷ்யந்தி ச பரிதோஷம் உபயாந்தி ச ரமந்தி ச ரதிம் ச ப்ராப்நுவந்தி ப்ரியஸங்க3த்யேவ ॥ 9 ॥
என்னிடத்திலேயே மனதை வைத்தவர்கள், அவ்வாறேகண்கள் முதலான இந்திரியங்களாகிய பிராணனை என்னிடத்திலேயே செலுத்தியவர்கள் என்றால் என்னிடத்தில் எல்லா இந்திரியங் களையும் ஒடுக்கியவர்கள் அல்லது என் பொருட்டு ஜீவனத்தை அர்ப்பணித்தவர்கள் என்று பொருள்.
என்னுடைய பக்தன் தனக்கு ஒப்பான மற்றவர்களிடம் (என்னுடைய தத்துவத்தை) தான் அறிந்ததையும் அவ்வாறேஞானம், பலம், சாமர்த்தியம் முதலியவைகளுடன் கூடிய என்னை வர்ணனை செய்து எப்பொழுதும் சந்தோஷத்தை அடைகிறார்கள். மேலும் பிரியப்பட்ட பொருளை அடைந்தது போல் ரமிக்கின்றார்கள்.