अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
कीदृशेन अविकम्पेन योगेन युज्यते इत्युच्यते —கீத்3ருஶேந அவிகம்பேந யோகே3ந யுஜ்யதே இத்யுச்யதே —
எப்படிப்பட்ட சலனமற்றயோகத்தை அடைகிறான் என்று கூறுகிறார்.
श्लोकः ८ஶ்லோக꞉ 8 / ४२42
अहं सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते ।
इति मत्वा भजन्ते मां बुधा भावसमन्विताः ॥ ८ ॥அஹம் ஸர்வஸ்ய ப்ரப4வோ மத்த꞉ ஸர்வம் ப்ரவர்ததே ।
இதி மத்வா ப4ஜந்தே மாம் பு3தா4 பா4வஸமந்விதா꞉ ॥ 8 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अहं परं ब्रह्म वासुदेवाख्यं सर्वस्य जगतः प्रभवः उत्पत्तिः । मत्तः एव स्थितिनाशक्रियाफलोपभोगलक्षणं विक्रियारूपं सर्वं जगत् प्रवर्तते । इति एवं मत्वा भजन्ते सेवंते मां बुधाः अवगतपरमार्थतत्त्वाः, भावसमन्विताः भावः भावना परमार्थतत्त्वाभिनिवेशः तेन समन्विताः संयुक्ताः इत्यर्थः ॥ ८ ॥அஹம் பரம் ப்3ரஹ்ம வாஸுதே3வாக்2யம் ஸர்வஸ்ய ஜக3த꞉ ப்ரப4வ꞉ உத்பத்தி꞉ । மத்த꞉ ஏவ ஸ்தி2திநாஶக்ரியாப2லோபபோ4க3லக்ஷணம் விக்ரியாரூபம் ஸர்வம் ஜக3த் ப்ரவர்ததே । இதி ஏவம் மத்வா ப4ஜந்தே ஸேவம்தே மாம் பு3தா4꞉ அவக3தபரமார்த2தத்த்வா꞉, பா4வஸமந்விதா꞉ பா4வ꞉ பா4வநா பரமார்த2தத்த்வாபி4நிவேஶ꞉ தேந ஸமந்விதா꞉ ஸம்யுக்தா꞉ இத்யர்த2꞉ ॥ 8 ॥
வாசுதேவன் எனப்படும் பரப்ரஹ்ம்மாகிய நான் இந்த ஜகத்திற் கெல்லாம் காரணம். என்னிடத்தில் தான் இருப்பு, நாசம் முதலிய கர் மத்தின் பலன்களாகிய போகங்களுடன் கூடிய எல்லா செயல்களுடன் விகாரங்களுடன் கூடிய உலகமானது இருக்கிறது என்று இவ்வாறு அறிந்து பரமார்த்த தத்துவத்தை அறிந்ததினால் அதிலேயே சிந்த னையுடன் அதுவாகவே ஆகிவிட்ட தத்துவஞானி என்னைத் தொழு கிறான் என்பது பொருள்.