अद्वैतभारती
श्लोकः ७ஶ்லோக꞉ 7 / ४२42

एतां विभूतिं योगं च मम यो वेत्ति तत्त्वतः ।
सोऽविकम्पेन योगेन युज्यते नात्र संशयः ॥ ७ ॥
ஏதாம் விபூ4திம் யோக3ம் ச மம யோ வேத்தி தத்த்வத꞉ ।
ஸோ(அ)விகம்பேந யோகே3ந யுஜ்யதே நாத்ர ஸம்ஶய꞉ ॥ 7 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
एतां यथोक्तां विभूतिं विस्तारं योगं च युक्तिं च आत्मनः घटनम् , अथवा योगैश्वर्यसामर्थ्यं सर्वज्ञत्वं योगजं योगः उच्यते, मम मदीयं योगं यः वेत्ति तत्त्वतः तत्त्वेन यथावदित्येतत् ।ஏதாம் யதோ2க்தாம் விபூ4திம் விஸ்தாரம் யோக3ம் ச யுக்திம் ச ஆத்மந꞉ க4டநம் , அத2வா யோகை3ஶ்வர்யஸாமர்த்2யம் ஸர்வஜ்ஞத்வம் யோக3ஜம் யோக3꞉ உச்யதே, மம மதீ3யம் யோக3ம் ய꞉ வேத்தி தத்த்வத꞉ தத்த்வேந யதா2வதி3த்யேதத் ।
सः अविकम्पेन अप्रचलितेन योगेन सम्यग्दर्शनस्थैर्यलक्षणेन युज्यते सम्बध्यते । न अत्र संशयः न अस्मिन् अर्थे संशयः अस्ति ॥ ७ ॥ஸ꞉ அவிகம்பேந அப்ரசலிதேந யோகே3ந ஸம்யக்3த3ர்ஶநஸ்தை2ர்யலக்ஷணேந யுஜ்யதே ஸம்ப3த்4யதே । ந அத்ர ஸம்ஶய꞉ ந அஸ்மிந் அர்தே2 ஸம்ஶய꞉ அஸ்தி ॥ 7 ॥
மேலே கூறப்பட்ட என்னுடைய விபூதியானது விஸ்தாரமானது. யோகத்துடனும் யுக்தியுடனும் கூடியது என்றால் தன்னுடைய மாயையின் செயல் அல்லது யோகத்தினால் உண்டான சர்வக்ஞ தன்மையா கிய சாமர்த்தியத்தை (வல்லமை) யோகம் என்று கூறப்படுகிறது. எவன் என்னுடைய யதார்த்த தத்துவத்தை அறிகிறானோ
அவன் சலனமற்றயோகத்தினால் யதார்த்த ஞானத்தை ஸ்திரமா க(திடமாக) அடைகிறான். இந்த விஷயத்தில் ஸந்தேஹமே இல்லை.