अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
किञ्च —கிஞ்ச —
மேலும்
श्लोकः ६ஶ்லோக꞉ 6 / ४२42

महर्षयः सप्त पूर्वे चत्वारो मनवस्तथा ।
मद्भावा मानसा जाता येषां लोक इमाः प्रजाः ॥ ६ ॥
மஹர்ஷய꞉ ஸப்த பூர்வே சத்வாரோ மநவஸ்ததா2 ।
மத்3பா4வா மாநஸா ஜாதா யேஷாம் லோக இமா꞉ ப்ரஜா꞉ ॥ 6 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
महर्षयः सप्त भृग्वादयः पूर्वे अतीतकालसम्बन्धिनः, चत्वारः मनवः तथा सावर्णा इति प्रसिद्धाः, ते च मद्भावाः मद्गतभावनाः वैष्णवेन सामर्थ्येन उपेताः, मानसाः मनसैव उत्पादिताः मया जाताः उत्पन्नाः, येषां मनूनां महर्षीणां च सृष्टिः लोके इमाः स्थावरजङ्गमलक्षणाः प्रजाः ॥ ६ ॥மஹர்ஷய꞉ ஸப்த ப்4ருக்3வாத3ய꞉ பூர்வே அதீதகாலஸம்ப3ந்தி4ந꞉, சத்வார꞉ மநவ꞉ ததா2 ஸாவர்ணா இதி ப்ரஸித்3தா4꞉, தே ச மத்3பா4வா꞉ மத்3க3தபா4வநா꞉ வைஷ்ணவேந ஸாமர்த்2யேந உபேதா꞉, மாநஸா꞉ மநஸைவ உத்பாதி3தா꞉ மயா ஜாதா꞉ உத்பந்நா꞉, யேஷாம் மநூநாம் மஹர்ஷீணாம் ச ஸ்ருஷ்டி꞉ லோகே இமா꞉ ஸ்தா2வரஜங்க3மலக்ஷணா꞉ ப்ரஜா꞉ ॥ 6 ॥
பிருகு முதலிய ஏழு ரிஷிகள், சென்றமுன் காலத்தை சேர்ந்த நான்கு மனுக்கள். அவர்கள் சாவர்ணா என்று புராணங்களில் பிரசித்தி பெற்றவர்கள். அவர்கள் எல்லோரும் என்னிடத்திலேயே நிலைத்த மனதுடையவர்கள். விஷ்ணுவாகிய என்னுடைய சாமர்த்தி யத்தை உடையவர்கள். என் மனதினால் உண்டாக்கப்பட்டவர்கள். இந்த சராசரமான ஜகத்தானது (உலகமானது) மனுக்கள், மகரிஷிக ளால் உற்பத்தி செய்யப்பட்டது.