श्लोकः ५ஶ்லோக꞉ 5 / ४२42
अहिंसा समता तुष्टिस्तपो दानं यशोऽयशः ।
भवन्ति भावा भूतानां मत्त एव पृथग्विधाः ॥ ५ ॥அஹிம்ஸா ஸமதா துஷ்டிஸ்தபோ தா3நம் யஶோ(அ)யஶ꞉ ।
ப4வந்தி பா4வா பூ4தாநாம் மத்த ஏவ ப்ருத2க்3விதா4꞉ ॥ 5 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अहिंसा अपीडा प्राणिनाम् । समता समचित्तता । तुष्टिः सन्तोषः पर्याप्तबुद्धिर्लाभेषु । तपः इन्द्रियसंयमपूर्वकं शरीरपीडनम् । दानं यथाशक्ति संविभागः । यशः धर्मनिमित्ता कीर्तिः । अयशस्तु अधर्मनिमित्ता अकीर्तिः ।அஹிம்ஸா அபீடா3 ப்ராணிநாம் । ஸமதா ஸமசித்ததா । துஷ்டி꞉ ஸந்தோஷ꞉ பர்யாப்தபு3த்3தி4ர்லாபே4ஷு । தப꞉ இந்த்3ரியஸம்யமபூர்வகம் ஶரீரபீட3நம் । தா3நம் யதா2ஶக்தி ஸம்விபா4க3꞉ । யஶ꞉ த4ர்மநிமித்தா கீர்தி꞉ । அயஶஸ்து அத4ர்மநிமித்தா அகீர்தி꞉ ।
भवन्ति भावाः यथोक्ताः बुद्ध्यादयः भूतानां प्राणिनां मत्तः एव ईश्वरात् पृथग्विधाः नानाविधाः स्वकर्मानुरूपेण ॥ ५ ॥ப4வந்தி பா4வா꞉ யதோ2க்தா꞉ பு3த்3த்4யாத3ய꞉ பூ4தாநாம் ப்ராணிநாம் மத்த꞉ ஏவ ஈஶ்வராத் ப்ருத2க்3விதா4꞉ நாநாவிதா4꞉ ஸ்வகர்மாநுரூபேண ॥ 5 ॥
பிராணிகளை துன்புறுத்தாமல் இருப்பது அஹிம்சை. மனம் ஒரே நிலையில் இருப்பது சமத்தன்மை (சமதா). துஷ்டி,ஸந்தோஷம், தேடியபொருள்களின் மேல்போதுமென்னும் எண்ணம் இந்திரி யங்களை அடக்கி சரீரத்தை வருத்திக்கொள்வது தபஸ். தன்னால் முடியுமளவு பகிர் ந்து அளித்தல். தர்மத்தின் மூலமாக கிடைக்கும் புகழ். அதர்மத்தினால் ஏற்படும் அவமானம் புகழ் அற்றது (அயஸ்)
இவ்வாறு பிராணிகளுக்கு தங்களுடைய கர்மானுசாரமாக (கர்மத்திற்கு ஏற்றவாறு) ஏற்படும் புத்தி முதலிய பலவிதமான தன்மை கள் யாவும் ஈச்வரனாகிய என்னிடமிருந்தே ஏற்படுகின்றன.