अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
इतश्चाहं महेश्वरो लोकानाम् —இதஶ்சாஹம் மஹேஶ்வரோ லோகாநாம் —
இவ்வாறு நான் உலகிற்கெல்லாம் மேலான ஈஸ்வரன்-
श्लोकः ४ஶ்லோக꞉ 4 / ४२42
बुद्धिर्ज्ञानमसंमोहः क्षमा सत्यं दमः शमः ।
सुखं दुःखं भवोऽभावो भयं चाभयमेव च ॥ ४ ॥பு3த்3தி4ர்ஜ்ஞாநமஸம்மோஹ꞉ க்ஷமா ஸத்யம் த3ம꞉ ஶம꞉ ।
ஸுக2ம் து3꞉க2ம் ப4வோ(அ)பா4வோ ப4யம் சாப4யமேவ ச ॥ 4 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
बुद्धिः अन्तःकरणस्य सूक्ष्माद्यर्थावबोधनसामर्थ्यम् , तद्वन्तं बुद्धिमानिति हि वदन्ति ।பு3த்3தி4꞉ அந்த꞉கரணஸ்ய ஸூக்ஷ்மாத்3யர்தா2வபோ3த4நஸாமர்த்2யம் , தத்3வந்தம் பு3த்3தி4மாநிதி ஹி வத3ந்தி ।
ज्ञानम् आत्मादिपदार्थानामवबोधः । असंमोहः प्रत्युत्पन्नेषु बोद्धव्येषु विवेकपूर्विका प्रवृत्तिः । क्षमा आक्रुष्टस्य ताडितस्य वा अविकृतचित्तता । सत्यं यथादृष्टस्य यथाश्रुतस्य च आत्मानुभवस्य परबुद्धिसङ्क्रान्तये तथैव उच्चार्यमाणा वाक् सत्यम् उच्यते । दमः बाह्येन्द्रियोपशमः । शमः अन्तःकरणस्य उपशमः । सुखम् आह्लादः । दुःखं सन्तापः । भवः उद्भवः । अभावः तद्विपर्ययः । भयं च त्रासः, अभयमेव च तद्विपरीतम् ॥ ४ ॥ஜ்ஞாநம் ஆத்மாதி3பதா3ர்தா2நாமவபோ3த4꞉ । அஸம்மோஹ꞉ ப்ரத்யுத்பந்நேஷு போ3த்3த4வ்யேஷு விவேகபூர்விகா ப்ரவ்ருத்தி꞉ । க்ஷமா ஆக்ருஷ்டஸ்ய தாடி3தஸ்ய வா அவிக்ருதசித்ததா । ஸத்யம் யதா2த்3ருஷ்டஸ்ய யதா2ஶ்ருதஸ்ய ச ஆத்மாநுப4வஸ்ய பரபு3த்3தி4ஸங்க்ராந்தயே ததை2வ உச்சார்யமாணா வாக் ஸத்யம் உச்யதே । த3ம꞉ பா3ஹ்யேந்த்3ரியோபஶம꞉ । ஶம꞉ அந்த꞉கரணஸ்ய உபஶம꞉ । ஸுக2ம் ஆஹ்லாத3꞉ । து3꞉க2ம் ஸந்தாப꞉ । ப4வ꞉ உத்3ப4வ꞉ । அபா4வ꞉ தத்3விபர்யய꞉ । ப4யம் ச த்ராஸ꞉, அப4யமேவ ச தத்3விபரீதம் ॥ 4 ॥
நுட்பமான, அதி நுட்பமான பொருள்களை அறிந்துகொள்ளும் சாமர்த்தியமுள்ள அந்தகரணத்தை உடையவனை புத்திமான் என்று கூறுகிறார்கள்.
ஆத்மா முதலிய பதார்த்தங்களை அறிந்து கொள்வது ஞானம். அறிவதற்கு யோக்கியமுள்ளவைகளை அடைந்தபொழுது விவேகத் துடன் செயல்படுவது. எவன் ஒருவன் நிந்தித்தாலும் அடித்தாலும் அவனிடத்தில் மாறாத சித்தத்துடன் (மனதுடன்) இருத்தல், க்ஷமை. பார்த்தவாறு, கேட்டவாறு, அனுபவித்தவாறு மற்றவர்களுடைய மன தில் பதியுமாறு கூறும் வாக்கியம் சத்யம் எனப்படும். வெளி இந்திரியங் களின் கட்டுப்பாடு தமம். அந்தக்கரணக் கட்டுப்பாடு சமம். ஆனந்தம் அடைதல் சுகம். மனது கஷ்ட்டப்படுதல் துக்கம். தோன்றுதல் பாவம். தோன்றாதது அபாவம். பயம், பயமற்றது அபயம்.