अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
किञ्च —கிஞ்ச —
மேலும்
श्लोकः ३ஶ்லோக꞉ 3 / ४२42

यो मामजमनादिं च वेत्ति लोकमहेश्वरम् ।
असंमूढः स मर्त्येषु सर्वपापैः प्रमुच्यते ॥ ३ ॥
யோ மாமஜமநாதி3ம் ச வேத்தி லோகமஹேஶ்வரம் ।
அஸம்மூட4꞉ ஸ மர்த்யேஷு ஸர்வபாபை꞉ ப்ரமுச்யதே ॥ 3 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यः माम् अजम् अनादिं च, यस्मात् अहम् आदिः देवानां महर्षीणां च, न मम अन्यः आदिः विद्यते ; अतः अहम् अजः अनादिश्च ; अनादित्वम् अजत्वे हेतुः, तं माम् अजम् अनादिं च यः वेत्ति विजानाति लोकमहेश्वरं लोकानां महान्तम् ईश्वरं तुरीयम् अज्ञानतत्कार्यवर्जितम् असंमूढः संमोहवर्जितः सः मर्त्येषु मनुष्येषु, सर्वपापैः सर्वैः पापैः मतिपूर्वामतिपूर्वकृतैः प्रमुच्यते प्रमोक्ष्यते ॥ ३ ॥ய꞉ மாம் அஜம் அநாதி3ம் ச, யஸ்மாத் அஹம் ஆதி3꞉ தே3வாநாம் மஹர்ஷீணாம் ச, ந மம அந்ய꞉ ஆதி3꞉ வித்3யதே ; அத꞉ அஹம் அஜ꞉ அநாதி3ஶ்ச ; அநாதி3த்வம் அஜத்வே ஹேது꞉, தம் மாம் அஜம் அநாதி3ம் ச ய꞉ வேத்தி விஜாநாதி லோகமஹேஶ்வரம் லோகாநாம் மஹாந்தம் ஈஶ்வரம் துரீயம் அஜ்ஞாநதத்கார்யவர்ஜிதம் அஸம்மூட4꞉ ஸம்மோஹவர்ஜித꞉ ஸ꞉ மர்த்யேஷு மநுஷ்யேஷு, ஸர்வபாபை꞉ ஸர்வை꞉ பாபை꞉ மதிபூர்வாமதிபூர்வக்ருதை꞉ ப்ரமுச்யதே ப்ரமோக்ஷ்யதே ॥ 3 ॥
நான் தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் ஆதிகாரணமாய் இருக்கிறேன். ஆனால் எனக்கு வேறு ஒரு ஆதிகாரணம் இல்லை. ஆகையால் நான் அநாதி, பிறப்பற்றவன். அநாதித்துவமானது பிறப் பற்றதன்மைக்கு ஹேதுவாகிறது. அந்த என்னை பிறப்பற்றவன் என்றும், அநாதி என்றும், உலகிற்கெல்லாம் மேலான ஈஸ்வரன் என்றும், துரீயம் என்றும், அக்ஞானம் அதன் காரியம் அற்றவன் என்றும் எவன் அறிகிறானோ அவன் மனிதர்களுள் மூடத்தன்மை அற்றவன், மோஹமற்றவன், அறிந்தோ அறியாமலோ செய்த எல்லா பாபங்களில் இருந்தும் விடுபட்டவனாகிறான்.