अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
किमर्थम् अहं वक्ष्यामि इत्यत आह –கிமர்த2ம் அஹம் வக்ஷ்யாமி இத்யத ஆஹ –
நான் எதனால் இவ்வாறு கூறுகிறேன்? அதைக் கூறுகிறார்-
श्लोकः २ஶ்லோக꞉ 2 / ४२42

न मे विदुः सुरगणाः प्रभवं न महर्षयः ।
अहमादिर्हि देवानां महर्षीणां च सर्वशः ॥ २ ॥
ந மே விது3꞉ ஸுரக3ணா꞉ ப்ரப4வம் ந மஹர்ஷய꞉ ।
அஹமாதி3ர்ஹி தே3வாநாம் மஹர்ஷீணாம் ச ஸர்வஶ꞉ ॥ 2 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
न मे विदुः न जानन्ति सुरगणाः ब्रह्मादयः । किं ते न विदुः ? मम प्रभवं प्रभावं प्रभुशक्त्यतिशयम् , अथवा प्रभवं प्रभवनम् उत्पत्तिम् । नापि महर्षयः भृग्वादयः विदुः ।ந மே விது3꞉ ந ஜாநந்தி ஸுரக3ணா꞉ ப்3ரஹ்மாத3ய꞉ । கிம் தே ந விது3꞉ ? மம ப்ரப4வம் ப்ரபா4வம் ப்ரபு4ஶக்த்யதிஶயம் , அத2வா ப்ரப4வம் ப்ரப4வநம் உத்பத்திம் । நாபி மஹர்ஷய꞉ ப்4ருக்3வாத3ய꞉ விது3꞉ ।
कस्मात् ते न विदुरित्युच्यते —கஸ்மாத் தே ந விது3ரித்யுச்யதே —
अहम् आदिः कारणं हि यस्मात् देवानां महर्षीणां च सर्वशः सर्वप्रकारैः ॥ २ ॥அஹம் ஆதி3꞉ காரணம் ஹி யஸ்மாத் தே3வாநாம் மஹர்ஷீணாம் ச ஸர்வஶ꞉ ஸர்வப்ரகாரை꞉ ॥ 2 ॥
பிரஹ்ம்மா முதலிய தேவர்கள் அறியவில்லை. எதை அறியவில்லை யெனில் என்னுடைய அதிகமான பிரபுசக்தி தன்மையை அல்லது உற்பத்தியை, பிருகு முதலிய மஹரிஷிகளும் அறியவில்லை.
எதனால் அவர்கள் அறியவில்லை என்பதைக் கூறுகிறார்.
ஏனெனில் நான் எல்லா தேவதைகளுக்கும், மஹர்ஷிகளுக்கும் ஆதியாக என்றால் மூலகாரணமாக இருக்கிறேன்.