अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
सप्तमे अध्याये भगवतस्तत्त्वं विभूतयश्च प्रकाशिताः । नवमे च । अथ इदानीं येषु येषु भावेषु चिन्त्यो भगवान् , ते ते भावा वक्तव्याः, तत्त्वं च भगवतो वक्तव्यम् उक्तमपि, दुर्विज्ञेयत्वात् , इत्यतः ।ஸப்தமே அத்4யாயே ப4க3வதஸ்தத்த்வம் விபூ4தயஶ்ச ப்ரகாஶிதா꞉ । நவமே ச । அத2 இதா3நீம் யேஷு யேஷு பா4வேஷு சிந்த்யோ ப4க3வாந் , தே தே பா4வா வக்தவ்யா꞉, தத்த்வம் ச ப4க3வதோ வக்தவ்யம் உக்தமபி, து3ர்விஜ்ஞேயத்வாத் , இத்யத꞉ ।
ஏழாவது அத்யாயத்திலும், ஒன்பதாவது அத்யாயத்திலும் பகவானுடைய தத்துவமும் விபூதிகளும் எடுத்துக்கூறப்பட்டன. இப்பொழுது எந்த, எந்த பொருள்களில் பகவானை தியானிக்க யோக்கியமோ அந்த, அந்த பொருள்கள் கூறப்பட வேண்டும். முன்பே பகவானுடைய தத்துவத்தை விளக்கியுள்ளபோதிலும் அதைப் புரிந்து கொள்வது மிகக்கடினமானதால் மறுபடியும் அதை பகவான் கூறலானார்.
श्लोकः १ஶ்லோக꞉ 1 / ४२42

श्रीभगवानुवाच —
भूय एव महाबाहो शृणु मे परमं वचः ।
यत्तेऽहं प्रीयमाणाय वक्ष्यामि हितकाम्यया ॥ १ ॥
ஶ்ரீப4க3வாநுவாச —
பூ4ய ஏவ மஹாபா3ஹோ ஶ்ருணு மே பரமம் வச꞉ ।
யத்தே(அ)ஹம் ப்ரீயமாணாய வக்ஷ்யாமி ஹிதகாம்யயா ॥ 1 ॥

தமிழ்ஸ்ரீபகவானுவாச—
संस्कृतम्
தமிழ்
भूयः एव भूयः पुनः हे महाबाहो शृणु मे मदीयं परमं प्रकृष्टं निरतिशयवस्तुनः प्रकाशकं वचः वाक्यं यत् परमं ते तुभ्यं प्रीयमाणाय — मद्वचनात् प्रीयसे त्वम् अतीव अमृतमिव पिबन् , ततः — वक्ष्यामि हितकाम्यया हितेच्छया ॥ १ ॥பூ4ய꞉ ஏவ பூ4ய꞉ புந꞉ ஹே மஹாபா3ஹோ ஶ்ருணு மே மதீ3யம் பரமம் ப்ரக்ருஷ்டம் நிரதிஶயவஸ்துந꞉ ப்ரகாஶகம் வச꞉ வாக்யம் யத் பரமம் தே துப்4யம் ப்ரீயமாணாய — மத்3வசநாத் ப்ரீயஸே த்வம் அதீவ அம்ருதமிவ பிப3ந் , தத꞉ — வக்ஷ்யாமி ஹிதகாம்யயா ஹிதேச்ச2யா ॥ 1 ॥
ஹே மஹாபாஹோ! மேலும் நீ என்னுடைய பரம (உத்தமமான) நிரதிசய பொருளை வெளிப்படுத்தும் வாக்கியத்தைக் கேள், பிரியமானவனான உன்பொருட்டு கூறிய என்னுடைய வசனங்களை பிரியத்துடன் அமிருதம் குடித்தது போல், மிகுந்த மகிழ்ச்சி அடைகிறாய். அதனால் உனக்கு நலம் ஏற்பட விரும்பி மேலான வாக்கியத்தைக் கூறுகிறேன்.