अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
कथम् —கத2ம் —
எவ்வாறு-
श्लोकः ३४ஶ்லோக꞉ 34 / ३४34
मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु ।
मामेवैष्यसि युक्त्वैवमात्मानं मत्परायणः ॥ ३४ ॥மந்மநா ப4வ மத்3ப4க்தோ மத்3யாஜீ மாம் நமஸ்குரு ।
மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம் மத்பராயண꞉ ॥ 34 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
मयि वासुदेवे मनः यस्य तव स त्वं मन्मनाः भव । तथा मद्भक्तः भव मद्याजी मद्यजनशीलः भव । माम् एव च नमस्कुरु । माम् एव ईश्वरम् एष्यसि आगमिष्यसि युक्त्वा समाधाय चित्तम् । एवम् आत्मानम् , अहं हि सर्वेषां भूतानाम् आत्मा, परा च गतिः, परम् अयनम् , तं माम् एवंभूतम् , एष्यसि इति अतीतेन सम्बन्धः, मत्परायणः सन् इत्यर्थः ॥ ३४ ॥மயி வாஸுதே3வே மந꞉ யஸ்ய தவ ஸ த்வம் மந்மநா꞉ ப4வ । ததா2 மத்3ப4க்த꞉ ப4வ மத்3யாஜீ மத்3யஜநஶீல꞉ ப4வ । மாம் ஏவ ச நமஸ்குரு । மாம் ஏவ ஈஶ்வரம் ஏஷ்யஸி ஆக3மிஷ்யஸி யுக்த்வா ஸமாதா4ய சித்தம் । ஏவம் ஆத்மாநம் , அஹம் ஹி ஸர்வேஷாம் பூ4தாநாம் ஆத்மா, பரா ச க3தி꞉, பரம் அயநம் , தம் மாம் ஏவம்பூ4தம் , ஏஷ்யஸி இதி அதீதேந ஸம்ப3ந்த4꞉, மத்பராயண꞉ ஸந் இத்யர்த2꞉ ॥ 34 ॥
என்னிடத்திலேயே மனமுடையவனாகவும், என்னிடத்தில் பக்தி உள்ளவனாகவும், என்னையே பூஜை செய்பவனாகவும், இரு. என்னையே வணங்கு, சித்தத்தைச் சமாதானம் செய்து என்னையே மேலான ஸ்தானமாக நினைத்து ஈஸ்வரனாகிய என்னையே அடைவாய். இவ்வாறு நானே எல்லாப் பிராணிகளுக்கும் ஆத்மா, நானே மேலான அடையும் இடம். இவ்வாறு என்னையே அடைவாய். இவ்வாறு என்னை என்றசப்தம் ஆத்மானம் என்றசப்தத்துடன் சம்பந்தமிருக்கிறது.
ஓம் தத்ஸதீதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூஉபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே ராஜவித்யாராஜகுஹ்யயோகோ நாம நவமோத்யாய:
ஓம் தத்ஸதீதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூஉபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே ராஜவித்யாராஜகுஹ்யயோகோ நாம நவமோத்யாய: