श्लोकः १०ஶ்லோக꞉ 10 / ५५55
अनेकवक्त्रनयनमनेकाद्भुतदर्शनम् ।
अनेकदिव्याभरणं दिव्यानेकोद्यतायुधम् ॥ १० ॥அநேகவக்த்ரநயநமநேகாத்3பு4தத3ர்ஶநம் ।
அநேகதி3வ்யாப4ரணம் தி3வ்யாநேகோத்3யதாயுத4ம் ॥ 10 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अनेकवक्त्रनयनम् अनेकानि वक्त्राणि नयनानि च यस्मिन् रूपे तत् अनेकवक्त्रनयनम् , अनेकाद्भुतदर्शनम् अनेकानि अद्भुतानि विस्मापकानि दर्शनानि यस्मिन् रूपे तत् अनेकाद्भुतदर्शनं रूपम् , तथा अनेकदिव्याभरणम् अनेकानि दिव्यानि आभरणानि यस्मिन् तत् अनेकदिव्याभरणम् , तथा दिव्यानेकोद्यतायुधं दिव्यानि अनेकानि अस्यादीनि उद्यतानि आयुधानि यस्मिन् तत् दिव्यानेकोद्यतायुधम् , ‘दर्शयामास’ इति पूर्वेण सम्बन्धः ॥ १० ॥அநேகவக்த்ரநயநம் அநேகாநி வக்த்ராணி நயநாநி ச யஸ்மிந் ரூபே தத் அநேகவக்த்ரநயநம் , அநேகாத்3பு4தத3ர்ஶநம் அநேகாநி அத்3பு4தாநி விஸ்மாபகாநி த3ர்ஶநாநி யஸ்மிந் ரூபே தத் அநேகாத்3பு4தத3ர்ஶநம் ரூபம் , ததா2 அநேகதி3வ்யாப4ரணம் அநேகாநி தி3வ்யாநி ஆப4ரணாநி யஸ்மிந் தத் அநேகதி3வ்யாப4ரணம் , ததா2 தி3வ்யாநேகோத்3யதாயுத4ம் தி3வ்யாநி அநேகாநி அஸ்யாதீ3நி உத்3யதாநி ஆயுதா4நி யஸ்மிந் தத் தி3வ்யாநேகோத்3யதாயுத4ம் , ‘த3ர்ஶயாமாஸ’ இதி பூர்வேண ஸம்ப3ந்த4꞉ ॥ 10 ॥
அநேக முகங்களும், கண்களும் எவரிடத்திலிருக்கிறதோ அவர் அநேக முக கண்களுடையவராயும், அநேக அற்புத தர்சனங்களும், ஆச்சரியப்படக்கூடிய தர்சனம் எவருக்கோ அவர் அநேக அத்புதமு டையவராயும், அநேக திவ்ய ஆபரணங்கள் எவரிடமுள்ளதோ அவர் அநேக திவ்ய ஆபரணமுள்ளவராயும், அவ்வாறேதிவ்யமான ஆயுதம் எவருக்குள்ளதோ அவர் திவ்ய ஆயுதம் உடையவராயும் உள்ளதைக் காட்டினார் என்று முன் சுலோகத்துடன் சம்பந்தம்.