अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
या पुनर्भगवतः विश्वरूपस्य भाः, तस्या उपमा उच्यते —யா புநர்ப4க3வத꞉ விஶ்வரூபஸ்ய பா4꞉, தஸ்யா உபமா உச்யதே —
பகவானுடைய விராட் ரூபத்தின் எந்த பிரகாசம் உள்ளதோ அதற்கு உபமானம் கூறுகிறார்
श्लोकः १२ஶ்லோக꞉ 12 / ५५55
दिवि सूर्यसहस्रस्य भवेद्युगपदुत्थिता ।
यदि भाः सदृशी सा स्याद्भासस्तस्य महात्मनः ॥ १२ ॥தி3வி ஸூர்யஸஹஸ்ரஸ்ய ப4வேத்3யுக3பது3த்தி2தா ।
யதி3 பா4꞉ ஸத்3ருஶீ ஸா ஸ்யாத்3பா4ஸஸ்தஸ்ய மஹாத்மந꞉ ॥ 12 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
दिवि अन्तरिक्षे तृतीयस्यां वा दिवि सूर्याणां सहस्रं सूर्यसहस्रं तस्य युगपदुत्थितस्य सूर्यसहस्रस्य या युगपदुत्थिता भाः, सा यदि, सदृशी स्यात् तस्य महात्मनः विश्वरूपस्यैव भासः । यदि वा न स्यात् , ततः विश्वरूपस्यैव भाः अतिरिच्यते इत्यभिप्रायः ॥ १२ ॥தி3வி அந்தரிக்ஷே த்ருதீயஸ்யாம் வா தி3வி ஸூர்யாணாம் ஸஹஸ்ரம் ஸூர்யஸஹஸ்ரம் தஸ்ய யுக3பது3த்தி2தஸ்ய ஸூர்யஸஹஸ்ரஸ்ய யா யுக3பது3த்தி2தா பா4꞉, ஸா யதி3, ஸத்3ருஶீ ஸ்யாத் தஸ்ய மஹாத்மந꞉ விஶ்வரூபஸ்யைவ பா4ஸ꞉ । யதி3 வா ந ஸ்யாத் , தத꞉ விஶ்வரூபஸ்யைவ பா4꞉ அதிரிச்யதே இத்யபி4ப்ராய꞉ ॥ 12 ॥
நடுவானிலாவது, மூன்றாவது உலகமாகிய ஸ்வர்க்கத்திலாவது ஆயிரம் சூரியன்கள் ஒரே சமயத்தில் உதித்தால் எவ்வளவு பிரகாச முள்ளதோ அதற்கு, விஷ்வரூபத்தினுடைய பிரகாசம் ஒப்பாகாது என்றால் அந்த சூரியன்களுடைய பிரகாசத்தைக் காட்டிலும் மிக அதிகமானது என்பது அபிப்பிராயம்.