अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
न केवलम् एतावदेव —ந கேவலம் ஏதாவதே3வ —
இது மாத்திரமன்று —
श्लोकः ७ஶ்லோக꞉ 7 / ५५55
इहैकस्थं जगत्कृत्स्नं पश्याद्य सचराचरम् ।
मम देहे गुडाकेश यच्चान्यद्द्रष्टुमिच्छसि ॥ ७ ॥இஹைகஸ்த2ம் ஜக3த்க்ருத்ஸ்நம் பஶ்யாத்3ய ஸசராசரம் ।
மம தே3ஹே கு3டா3கேஶ யச்சாந்யத்3த்3ரஷ்டுமிச்ச2ஸி ॥ 7 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इह एकस्थम् एकस्मिन्नेव स्थितं जगत् कृत्स्नं समस्तं पश्य अद्य इदानीं सचराचरं सह चरेण अचरेण च वर्तते मम देहे गुडाकेश । यच्च अन्यत् जयपराजयादि, यत् शङ्कसे, ‘यद्वा जयेम यदि वा नो जयेयुः’ (भ. गी. २ । ६) इति यत् अवोचः, तदपि द्रष्टुं यदि इच्छसि ॥ ७ ॥இஹ ஏகஸ்த2ம் ஏகஸ்மிந்நேவ ஸ்தி2தம் ஜக3த் க்ருத்ஸ்நம் ஸமஸ்தம் பஶ்ய அத்3ய இதா3நீம் ஸசராசரம் ஸஹ சரேண அசரேண ச வர்ததே மம தே3ஹே கு3டா3கேஶ । யச்ச அந்யத் ஜயபராஜயாதி3, யத் ஶங்கஸே, ‘யத்3வா ஜயேம யதி3 வா நோ ஜயேயு꞉’ (ப4. கீ3. 2 । 6) இதி யத் அவோச꞉, தத3பி த்3ரஷ்டும் யதி3 இச்ச2ஸி ॥ 7 ॥
ஹே குடாகேச! இப்பொழுது இந்த என்னுடைய சரீரத்தில், ஒரு டத்தில் இருக்கும் இந்த அசையும் பொருள், அசையா பொருள்க ளுடன் கூடிய இந்த ஜகத்தைப் பார். மேலும் வெற்றி, தோல்வி முதலிய வைகளில் உனக்கு ஏற்பட்ட சந்தேஹத்தை "நாம் ஜெயிப்போமோ அல்லது ஜயிக்கப்படுவோமோ? என்று கூறினாயோ அதையும் பார்க்க விரும்புகிறாய்.