अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
किं तु —கிம் து —
ஆனால்
श्लोकः ८ஶ்லோக꞉ 8 / ५५55

न तु मां शक्यसे द्रष्टुमनेनैव स्वचक्षुषा ।
दिव्यं ददामि ते चक्षुः पश्य मे योगमैश्वरम् ॥ ८ ॥
ந து மாம் ஶக்யஸே த்3ரஷ்டுமநேநைவ ஸ்வசக்ஷுஷா ।
தி3வ்யம் த3தா3மி தே சக்ஷு꞉ பஶ்ய மே யோக3மைஶ்வரம் ॥ 8 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
न तु मां विश्वरूपधरं शक्यसे द्रष्टुम् अनेनैव प्राकृतेन स्वचक्षुषा स्वकीयेन चक्षुषा । येन तु शक्यसे द्रष्टुं दिव्येन, तत् दिव्यं ददामि ते तुभ्यं चक्षुः । तेन पश्य मे योगम् ऐश्वरम् ईश्वरस्य मम ऐश्वरं योगं योगशक्त्यतिशयम् इत्यर्थः ॥ ८ ॥ந து மாம் விஶ்வரூபத4ரம் ஶக்யஸே த்3ரஷ்டும் அநேநைவ ப்ராக்ருதேந ஸ்வசக்ஷுஷா ஸ்வகீயேந சக்ஷுஷா । யேந து ஶக்யஸே த்3ரஷ்டும் தி3வ்யேந, தத் தி3வ்யம் த3தா3மி தே துப்4யம் சக்ஷு꞉ । தேந பஶ்ய மே யோக3ம் ஐஶ்வரம் ஈஶ்வரஸ்ய மம ஐஶ்வரம் யோக3ம் யோக3ஶக்த்யதிஶயம் இத்யர்த2꞉ ॥ 8 ॥
உன்னுடைய இந்த இயற்கையான கண்களால் என்னுடைய விச்வரூபத்தை உன்னால் பார்க்க முடியாது. எதனால் உன்னால் பார்க்க முடியுமோ அந்த திவ்யமான கண்களை உனக்குத் தருகிறேன். அதனால் ஈச்வரனாகிய என்னுடைய ஐஸ்வர்யத்தையும், யோகத்தையும் பார் என்றால் அதிசயமான யோக சாமர்த்தியத்தைப் பார் என்று பொருள்.