अद्वैतभारती
श्लोकः १५ஶ்லோக꞉ 15 / २७27

रजसि प्रलयं गत्वा कर्मसङ्गिषु जायते ।
तथा प्रलीनस्तमसि मूढयोनिषु जायते ॥ १५ ॥
ரஜஸி ப்ரலயம் க3த்வா கர்மஸங்கி3ஷு ஜாயதே ।
ததா2 ப்ரலீநஸ்தமஸி மூட4யோநிஷு ஜாயதே ॥ 15 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
रजसि गुणे विवृद्धे प्रलयं मरणं गत्वा प्राप्य कर्मसङ्गिषु कर्मासक्तियुक्तेषु मनुष्येषु जायते । तथा तद्वदेव प्रलीनः मृतः तमसि विवृद्धे मूढयोनिषु पश्वादियोनिषु जायते ॥ १५ ॥ரஜஸி கு3ணே விவ்ருத்3தே4 ப்ரலயம் மரணம் க3த்வா ப்ராப்ய கர்மஸங்கி3ஷு கர்மாஸக்தியுக்தேஷு மநுஷ்யேஷு ஜாயதே । ததா2 தத்3வதே3வ ப்ரலீந꞉ ம்ருத꞉ தமஸி விவ்ருத்3தே4 மூட4யோநிஷு பஶ்வாதி3யோநிஷு ஜாயதே ॥ 15 ॥
ரஜோகுணம் மேல் எழும்பி இருக்கும்பொழுது மரணமடைந் தவன் கர்மத்தில் மிகுந்த பற்று உடைய மனித குலத்தில் பிறப்பான். அவ்வாறே தமசானது மேல் ஓங்கி இருக்கும்பொழுது மரணம் டைந்தவன் மூடஜன்மங்களான பசு முதலியவைகளில் பிறப்பான்.