अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
अतीतश्लोकार्थस्यैव सङ्क्षेपः उच्यते —அதீதஶ்லோகார்த2ஸ்யைவ ஸங்க்ஷேப꞉ உச்யதே —
கடந்த ஸ்லோகங்களில் கூறப்பட்ட அர்த்தத்தையே சுருக்க மாகக் கூறுகிறார்-
श्लोकः १६ஶ்லோக꞉ 16 / २७27

कर्मणः सुकृतस्याहुः सात्त्विकं निर्मलं फलम् ।
रजसस्तु फलं दुःखमज्ञानं तमसः फलम् ॥ १६ ॥
கர்மண꞉ ஸுக்ருதஸ்யாஹு꞉ ஸாத்த்விகம் நிர்மலம் ப2லம் ।
ரஜஸஸ்து ப2லம் து3꞉க2மஜ்ஞாநம் தமஸ꞉ ப2லம் ॥ 16 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कर्मणः सुकृतस्य सात्त्विकस्य इत्यर्थः, आहुः शिष्टाः सात्त्विकम् एव निर्मलं फलम् इति । रजसस्तु फलं दुःखं राजसस्य कर्मणः इत्यर्थः, कर्माधिकारात् फलम् अपि दुःखम् एव, कारणानुरूप्यात् राजसमेव । तथा अज्ञानं तमसः तामसस्य कर्मणः अधर्मस्य पूर्ववत् ॥ १६ ॥கர்மண꞉ ஸுக்ருதஸ்ய ஸாத்த்விகஸ்ய இத்யர்த2꞉, ஆஹு꞉ ஶிஷ்டா꞉ ஸாத்த்விகம் ஏவ நிர்மலம் ப2லம் இதி । ரஜஸஸ்து ப2லம் து3꞉க2ம் ராஜஸஸ்ய கர்மண꞉ இத்யர்த2꞉, கர்மாதி4காராத் ப2லம் அபி து3꞉க2ம் ஏவ, காரணாநுரூப்யாத் ராஜஸமேவ । ததா2 அஜ்ஞாநம் தமஸ꞉ தாமஸஸ்ய கர்மண꞉ அத4ர்மஸ்ய பூர்வவத் ॥ 16 ॥
சாத்வீகமான கர்மத்திற்கு சாத்வீகமான, நிர்மலமான பலன் என்று ஆன்றோர்கள் கூறுகின்றார்கள். ராஜச கர்மத்திற்கு துக்கம் பலனாகும் என்பது பொருள். கர்மத்திற்குக் காரணம் ரஜோகுண மாய் இருப்பதால் அந்த ராஜச கர்மத்தின் பலன் துக்கமேயாகும். அவ்வாறேதாமச ரூபமான அதர்மமாகிய பாபகர்மத்தின் பலன் அக்ஞானமாகும்.