श्लोकः १५ஶ்லோக꞉ 15 / २४24
आढ्योऽभिजनवानस्मि कोऽन्योऽस्ति सदृशो मया ।
यक्ष्ये दास्यामि मोदिष्य इत्यज्ञानविमोहिताः ॥ १५ ॥ஆட்4யோ(அ)பி4ஜநவாநஸ்மி கோ(அ)ந்யோ(அ)ஸ்தி ஸத்3ருஶோ மயா ।
யக்ஷ்யே தா3ஸ்யாமி மோதி3ஷ்ய இத்யஜ்ஞாநவிமோஹிதா꞉ ॥ 15 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
आढ्यः धनेन, अभिजनवान् सप्तपुरुषं श्रोत्रियत्वादिसम्पन्नः — तेनापि न मम तुल्यः अस्ति कश्चित् । कः अन्यः अस्ति सदृशः तुल्यः मया ? किञ्च, यक्ष्ये यागेनापि अन्यान् अभिभविष्यामि, दास्यामि नटादिभ्यः, मोदिष्ये हर्षं च अतिशयं प्राप्स्यामि, इति एवम् अज्ञानविमोहिताः अज्ञानेन विमोहिताः विविधम् अविवेकभावम् आपन्नाः ॥ १५ ॥ஆட்4ய꞉ த4நேந, அபி4ஜநவாந் ஸப்தபுருஷம் ஶ்ரோத்ரியத்வாதி3ஸம்பந்ந꞉ — தேநாபி ந மம துல்ய꞉ அஸ்தி கஶ்சித் । க꞉ அந்ய꞉ அஸ்தி ஸத்3ருஶ꞉ துல்ய꞉ மயா ? கிஞ்ச, யக்ஷ்யே யாகே3நாபி அந்யாந் அபி4ப4விஷ்யாமி, தா3ஸ்யாமி நடாதி3ப்4ய꞉, மோதி3ஷ்யே ஹர்ஷம் ச அதிஶயம் ப்ராப்ஸ்யாமி, இதி ஏவம் அஜ்ஞாநவிமோஹிதா꞉ அஜ்ஞாநேந விமோஹிதா꞉ விவித4ம் அவிவேகபா4வம் ஆபந்நா꞉ ॥ 15 ॥
நான் மிகுந்த தனம் உடையவன். உயர்ந்த குலத்தினன். ஏழு தலைமுறையாக வேதங்களைக் கற்றவன். அதாவது ஸ்ரோத்திரி யன். ஆகையாலும் எனக்கு ஒப்பானவன் ஒருவரும் இல்லை. எவன் இருக்கிறான். எனக்கு சமானமானவன் ஒருவரும் இல்லை.யக்ஞம் செய்து மற்றவர்களை அவமானப்படுத்துவேன். நடனம் செய்பவர்கள் முதலியோருக்கு செல்வம் அளித்து சந்தோஷப்ப டுத்துவேன். அதனால் நானும் அளவில்லாத சந்தோஷம் அடை வேன் என்று இவ்வாறு அக்ஞானத்தினால் மோஹமடைந்து பல விதமான அவிவேகத்தன்மையை அடைவார்கள்.