अद्वैतभारती
श्लोकः १४ஶ்லோக꞉ 14 / २४24

असौ मया हतः शत्रुर्हनिष्ये चापरानपि ।
ईश्वरोऽहमहं भोगी सिद्धोऽहं बलवान्सुखी ॥ १४ ॥
அஸௌ மயா ஹத꞉ ஶத்ருர்ஹநிஷ்யே சாபராநபி ।
ஈஶ்வரோ(அ)ஹமஹம் போ4கீ3 ஸித்3தோ4(அ)ஹம் ப3லவாந்ஸுகீ2 ॥ 14 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
असौ देवदत्तनामा मया हतः दुर्जयः शत्रुः । हनिष्ये च अपरान् अन्यान् वराकान् अपि । किम् एते करिष्यन्ति तपस्विनः ; सर्वथापि नास्ति मत्तुल्यः । कथम् ? ईश्वरः अहम् , अहं भोगी । सर्वप्रकारेण च सिद्धः अहं सम्पन्नः पुत्रैः नप्तृभिः, न केवलं मानुषः, बलवान् सुखी च अहमेव ; अन्ये तु भूमिभारायावतीर्णाः ॥ १४ ॥அஸௌ தே3வத3த்தநாமா மயா ஹத꞉ து3ர்ஜய꞉ ஶத்ரு꞉ । ஹநிஷ்யே ச அபராந் அந்யாந் வராகாந் அபி । கிம் ஏதே கரிஷ்யந்தி தபஸ்விந꞉ ; ஸர்வதா2பி நாஸ்தி மத்துல்ய꞉ । கத2ம் ? ஈஶ்வர꞉ அஹம் , அஹம் போ4கீ3 । ஸர்வப்ரகாரேண ச ஸித்3த4꞉ அஹம் ஸம்பந்ந꞉ புத்ரை꞉ நப்த்ருபி4꞉, ந கேவலம் மாநுஷ꞉, ப3லவாந் ஸுகீ2 ச அஹமேவ ; அந்யே து பூ4மிபா4ராயாவதீர்ணா꞉ ॥ 14 ॥
இந்த தேவதத்தன் என்றபெயருடையவன் என்னால் கொல்லப்பட்டான். வெல்லுவதற்கு அரிய விரோதியை நான் கொல்லுவேன். அவ்வாறே மற்றபகைவரையும் வெல்வேன். மிக்க பலம் குறைந்தவர்களாகிய தபஸ்விகளால் என்ன செய்ய முடியும்? எவ்வகையாலும் எனக்கு சமானமாக எவரும் இல்லை. நான்தான் ஈச்வரன், நான் போகி. எல்லாப் பிரகாரமாகவும் புத்திரர்கள், பேரன்மார்கள், சொந்தக்காரர்கள் என்று எல்லோரையும் அடையப் பெற்றவனாக இருக்கிறேன். நான் மனிதன். அது மட் டுமல்ல, பலவானாகவும் சுகியாகவும் இருக்கிறேன். மற்றவர்கள் பூமியின் பாரத்தின் பொருட்டு பிறந்தவர்கள்.