अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
ईदृशश्च तेषाम् अभिप्रायः —ஈத்3ருஶஶ்ச தேஷாம் அபி4ப்ராய꞉ —
அவர்களுடைய அபிப்பிராயம் இவ்வாறானது-
श्लोकः १३ஶ்லோக꞉ 13 / २४24
इदमद्य मया लब्धमिदं प्राप्स्ये मनोरथम् ।
इदमस्तीदमपि मे भविष्यति पुनर्धनम् ॥ १३ ॥இத3மத்3ய மயா லப்3த4மித3ம் ப்ராப்ஸ்யே மநோரத2ம் ।
இத3மஸ்தீத3மபி மே ப4விஷ்யதி புநர்த4நம் ॥ 13 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इदं द्रव्यं अद्य इदानीं मया लब्धम् । इदं च अन्यत् प्राप्स्ये मनोरथं मनस्तुष्टिकरम् । इदं च अस्ति इदमपि मे भविष्यति आगामिनि संवत्सरे पुनः धनं तेन अहं धनी विख्यातः भविष्यामि इति ॥ १३ ॥இத3ம் த்3ரவ்யம் அத்3ய இதா3நீம் மயா லப்3த4ம் । இத3ம் ச அந்யத் ப்ராப்ஸ்யே மநோரத2ம் மநஸ்துஷ்டிகரம் । இத3ம் ச அஸ்தி இத3மபி மே ப4விஷ்யதி ஆகா3மிநி ஸம்வத்ஸரே புந꞉ த4நம் தேந அஹம் த4நீ விக்2யாத꞉ ப4விஷ்யாமி இதி ॥ 13 ॥
இந்த செல்வம் இப்பொழுது என்னால் பெறப்பட்டது. மன திற்கு இன்பம் தரும் பொருளைப் பெறுவேன். இது எனக்கு இருக் கிறது. வரும் வருடத்தில் மேலும் செல்வம் எனக்கு கிடைக்கும். அதனால் நான் செல்வந்தன் என்று புகழ்பெறுவேன்.