अद्वैतभारती
श्लोकः १२ஶ்லோக꞉ 12 / २४24

आशापाशशतैर्बद्धाः कामक्रोधपरायणाः ।
ईहन्ते कामभोगार्थमन्यायेनार्थसञ्चयान् ॥ १२ ॥
ஆஶாபாஶஶதைர்ப3த்3தா4꞉ காமக்ரோத4பராயணா꞉ ।
ஈஹந்தே காமபோ4கா3ர்த2மந்யாயேநார்த2ஸஞ்சயாந் ॥ 12 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
आशापाशशतैः आशा एव पाशाः तच्छतैः बद्धाः नियन्त्रिताः सन्तः सर्वतः आकृष्यमाणाः, कामक्रोधपरायणाः कामक्रोधौ परम् अयनम् आश्रयः येषां ते कामक्रोधपरायणाः, ईहन्ते चेष्टन्ते कामभोगार्थं कामभोगप्रयोजनाय न धर्मार्थम् , अन्यायेन परस्वापहरणादिना इत्यर्थः ; किम् ? अर्थसञ्चयान् अर्थप्रचयान् ॥ १२ ॥ஆஶாபாஶஶதை꞉ ஆஶா ஏவ பாஶா꞉ தச்ச2தை꞉ ப3த்3தா4꞉ நியந்த்ரிதா꞉ ஸந்த꞉ ஸர்வத꞉ ஆக்ருஷ்யமாணா꞉, காமக்ரோத4பராயணா꞉ காமக்ரோதௌ4 பரம் அயநம் ஆஶ்ரய꞉ யேஷாம் தே காமக்ரோத4பராயணா꞉, ஈஹந்தே சேஷ்டந்தே காமபோ4கா3ர்த2ம் காமபோ4க3ப்ரயோஜநாய ந த4ர்மார்த2ம் , அந்யாயேந பரஸ்வாபஹரணாதி3நா இத்யர்த2꞉ ; கிம் ? அர்த2ஸஞ்சயாந் அர்த2ப்ரசயாந் ॥ 12 ॥
நூற்றுக்கணக்கான ஆசை எனப்படும் பாசக்கயிற்றினால் கட் டப்பட்டவர்களாகி நாலாபக்கமும் இழுக்கப்பட்டவர்களாகி காம, க்ரோதமே மேலான மார்க்கம் என்று நினைக்கிறார்களோ அவர் கள் காமக்ரோதம் உடைய புருஷர்கள். அவர்கள் தர்மத்தின் பொருட்டல்லாமல் காமனை வஸ்துக்களை அனுபவிப்பதில் நியா யமற்று பிறருடைய பொருள்களை அபஹரித்தல் முதலிய பாப செயல்களால் செல்வத்தைப் பெருக்குகின்றார்கள் என்பது பொருள்.