अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
किञ्च —கிஞ்ச —
மேலும்
श्लोकः ११ஶ்லோக꞉ 11 / २४24
चिन्तामपरिमेयां च प्रलयान्तामुपाश्रिताः ।
कामोपभोगपरमा एतावदिति निश्चिताः ॥ ११ ॥சிந்தாமபரிமேயாம் ச ப்ரலயாந்தாமுபாஶ்ரிதா꞉ ।
காமோபபோ4க3பரமா ஏதாவதி3தி நிஶ்சிதா꞉ ॥ 11 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
चिन्ताम् अपरिमेयां च, न परिमातुं शक्यते यस्याः चिन्तायाः इयत्ता सा अपरिमेया, ताम् अपरिमेयाम् , प्रलयान्तां मरणान्ताम् उपाश्रिताः, सदा चिन्तापराः इत्यर्थः । कामोपभोगपरमाः, काम्यन्ते इति कामाः विषयाः शब्दादयः तदुपभोगपरमाः ‘अयमेव परमः पुरुषार्थः यः कामोपभोगः’ इत्येवं निश्चितात्मानः, एतावत् इति निश्चिताः ॥ ११ ॥சிந்தாம் அபரிமேயாம் ச, ந பரிமாதும் ஶக்யதே யஸ்யா꞉ சிந்தாயா꞉ இயத்தா ஸா அபரிமேயா, தாம் அபரிமேயாம் , ப்ரலயாந்தாம் மரணாந்தாம் உபாஶ்ரிதா꞉, ஸதா3 சிந்தாபரா꞉ இத்யர்த2꞉ । காமோபபோ4க3பரமா꞉, காம்யந்தே இதி காமா꞉ விஷயா꞉ ஶப்3தா3த3ய꞉ தது3பபோ4க3பரமா꞉ ‘அயமேவ பரம꞉ புருஷார்த2꞉ ய꞉ காமோபபோ4க3꞉’ இத்யேவம் நிஶ்சிதாத்மாந꞉, ஏதாவத் இதி நிஶ்சிதா꞉ ॥ 11 ॥
மரணத்தையே எல்லையாகக் கொண்ட அளவிடமுடியாத கவலையைக் கொண்டவர்கள் அதாவது எப்பொழுதும் கவலையு டன் இருப்பவர்கள் என்பது பொருள். காமனைகளாகிய சப்தாதி விஷயங்களிலேயே போகித்துக்கொண்டு (அவலம்பித்துக் கொண்டு) இருப்பார்கள். அந்த காமபோகங்களையே பரம புருஷார்த்தம் என்று நிச்சயித்தவர்கள்.