अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
ते च —தே ச —
அவ்வாறே அவர்கள்
श्लोकः १०ஶ்லோக꞉ 10 / २४24

काममाश्रित्य दुष्पूरं दम्भमानमदान्विताः ।
मोहाद्गृहीत्वासद्ग्राहान्प्रवर्तन्तेऽशुचिव्रताः ॥ १० ॥
காமமாஶ்ரித்ய து3ஷ்பூரம் த3ம்ப4மாநமதா3ந்விதா꞉ ।
மோஹாத்3க்3ருஹீத்வாஸத்3க்3ராஹாந்ப்ரவர்தந்தே(அ)ஶுசிவ்ரதா꞉ ॥ 10 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कामम् इच्छाविशेषम् आश्रित्य अवष्टभ्य दुष्पूरम् अशक्यपूरणं दम्भमानमदान्विताः दम्भश्च मानश्च मदश्च दम्भमानमदाः तैः अन्विताः दम्भमानमदान्विताः मोहात् अविवेकतः गृहीत्वा उपादाय असद्ग्राहान् अशुभनिश्चयान् प्रवर्तन्ते लोके अशुचिव्रताः अशुचीनि व्रतानि येषां ते अशुचिव्रताः ॥ १० ॥காமம் இச்சா2விஶேஷம் ஆஶ்ரித்ய அவஷ்டப்4ய து3ஷ்பூரம் அஶக்யபூரணம் த3ம்ப4மாநமதா3ந்விதா꞉ த3ம்ப4ஶ்ச மாநஶ்ச மத3ஶ்ச த3ம்ப4மாநமதா3꞉ தை꞉ அந்விதா꞉ த3ம்ப4மாநமதா3ந்விதா꞉ மோஹாத் அவிவேகத꞉ க்3ருஹீத்வா உபாதா3ய அஸத்3க்3ராஹாந் அஶுப4நிஶ்சயாந் ப்ரவர்தந்தே லோகே அஶுசிவ்ரதா꞉ அஶுசீநி வ்ரதாநி யேஷாம் தே அஶுசிவ்ரதா꞉ ॥ 10 ॥
நிரப்பமுடியாத இச்சையின் விசேஷமே காமம். அதை ஆச்ரயித்து தம்பம், (செருக்கு) மானம், மதம் இவைகளை உடையவராய் மோஹத்தினால் சுபமற்றதீய கொள்கைகளை ஆச்ரயித்து சுபமற்ற(தீய) வழிகளையே விரதமாகக் கொண்டு சம்சாரத்தில் பிரவிர்த்திக்கிறார்கள். (உழலுகிறார்கள்).