श्लोकः १७ஶ்லோக꞉ 17 / २४24
आत्मसम्भाविताः स्तब्धा धनमानमदान्विताः ।
यजन्ते नामयज्ञैस्ते दम्भेनाविधिपूर्वकम् ॥ १७ ॥ஆத்மஸம்பா4விதா꞉ ஸ்தப்3தா4 த4நமாநமதா3ந்விதா꞉ ।
யஜந்தே நாமயஜ்ஞைஸ்தே த3ம்பே4நாவிதி4பூர்வகம் ॥ 17 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
आत्मसम्भाविताः सर्वगुणविशिष्टतया आत्मनैव सम्भाविताः आत्मसम्भाविताः, न साधुभिः । स्तब्धाः अप्रणतात्मानः । धनमानमदान्विताः धननिमित्तः मानः मदश्च, ताभ्यां धनमानमदाभ्याम् अन्विताः । यजन्ते नामयज्ञैः नाममात्रैः यज्ञैः ते दम्भेन धर्मध्वजितया अविधिपूर्वकं विधिविहिताङ्गेतिकर्तव्यतारहितम् ॥ १७ ॥ஆத்மஸம்பா4விதா꞉ ஸர்வகு3ணவிஶிஷ்டதயா ஆத்மநைவ ஸம்பா4விதா꞉ ஆத்மஸம்பா4விதா꞉, ந ஸாது4பி4꞉ । ஸ்தப்3தா4꞉ அப்ரணதாத்மாந꞉ । த4நமாநமதா3ந்விதா꞉ த4நநிமித்த꞉ மாந꞉ மத3ஶ்ச, தாப்4யாம் த4நமாநமதா3ப்4யாம் அந்விதா꞉ । யஜந்தே நாமயஜ்ஞை꞉ நாமமாத்ரை꞉ யஜ்ஞை꞉ தே த3ம்பே4ந த4ர்மத்4வஜிதயா அவிதி4பூர்வகம் விதி4விஹிதாங்கே3திகர்தவ்யதாரஹிதம் ॥ 17 ॥
எவர்கள் தனக்குத்தானே எல்லா நற்குணங்களும் பொருந்தி யதாக நினைத்துக்கொண்டு தன்னைப் பெருமையாக நினைத்துக் கொள்கிறார்களோ சாது புருஷர்கள் அவர்களை மேன்மையான வர்களாக (சிரேஷ்டர்களாக) கருதுவதில்லை, விநயம் அற்றவர் கள், தனத்தினாலும் அதனால் ஏற்படும் மதத்தினாலும் கூடியவர்க ளாகி அதர்ம மார்க்கத்தில், அவிதி பூர்வகமாக விகித அங்கத்தின் செய்யப்படவேண்டிய ஞானம் அற்று பெயருக்காக மாத்திரமே யக்ஞம் செய்கிறார்கள்.