श्लोकः १८ஶ்லோக꞉ 18 / २४24
अहङ्कारं बलं दर्पं कामं क्रोधं च संश्रिताः ।
मामात्मपरदेहेषु प्रद्विषन्तोऽभ्यसूयकाः ॥ १८ ॥அஹங்காரம் ப3லம் த3ர்பம் காமம் க்ரோத4ம் ச ஸம்ஶ்ரிதா꞉ ।
மாமாத்மபரதே3ஹேஷு ப்ரத்3விஷந்தோ(அ)ப்4யஸூயகா꞉ ॥ 18 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अहङ्कारं अहङ्करणम् अहङ्कारः, विद्यमानैः अविद्यमानैश्च गुणैः आत्मनि अध्यारोपितैः ‘विशिष्टमात्मानमहम्’ इति मन्यते, सः अहङ्कारः अविद्याख्यः कष्टतमः, सर्वदोषाणां मूलं सर्वानर्थप्रवृत्तीनां च, तम् । तथा बलं पराभिभवनिमित्तं कामरागान्वितम् । दर्पं दर्पो नाम यस्य उद्भवे धर्मम् अतिक्रामति सः अयम् अन्तःकरणाश्रयः दोषविशेषः ।அஹங்காரம் அஹங்கரணம் அஹங்கார꞉, வித்3யமாநை꞉ அவித்3யமாநைஶ்ச கு3ணை꞉ ஆத்மநி அத்4யாரோபிதை꞉ ‘விஶிஷ்டமாத்மாநமஹம்’ இதி மந்யதே, ஸ꞉ அஹங்கார꞉ அவித்3யாக்2ய꞉ கஷ்டதம꞉, ஸர்வதோ3ஷாணாம் மூலம் ஸர்வாநர்த2ப்ரவ்ருத்தீநாம் ச, தம் । ததா2 ப3லம் பராபி4ப4வநிமித்தம் காமராகா3ந்விதம் । த3ர்பம் த3ர்போ நாம யஸ்ய உத்3ப4வே த4ர்மம் அதிக்ராமதி ஸ꞉ அயம் அந்த꞉கரணாஶ்ரய꞉ தோ3ஷவிஶேஷ꞉ ।
कामं स्त्र्यादिविषयम् । क्रोधम् अनिष्टविषयम् । एतान् अन्यांश्च महतो दोषान् संश्रिताः ।காமம் ஸ்த்ர்யாதி3விஷயம் । க்ரோத4ம் அநிஷ்டவிஷயம் । ஏதாந் அந்யாம்ஶ்ச மஹதோ தோ3ஷாந் ஸம்ஶ்ரிதா꞉ ।
किञ्च ते माम् ईश्वरम् आत्मपरदेहेषु स्वदेहे परदेहेषु च तद्बुद्धिकर्मसाक्षिभूतं मां प्रद्विषन्तः, मच्छासनातिवर्तित्वं प्रद्वेषः, तं कुर्वन्तः अभ्यसूयकाः सन्मार्गस्थानां गुणेषु असहमानाः ॥ १८ ॥கிஞ்ச தே மாம் ஈஶ்வரம் ஆத்மபரதே3ஹேஷு ஸ்வதே3ஹே பரதே3ஹேஷு ச தத்3பு3த்3தி4கர்மஸாக்ஷிபூ4தம் மாம் ப்ரத்3விஷந்த꞉, மச்சா2ஸநாதிவர்தித்வம் ப்ரத்3வேஷ꞉, தம் குர்வந்த꞉ அப்4யஸூயகா꞉ ஸந்மார்க3ஸ்தா2நாம் கு3ணேஷு அஸஹமாநா꞉ ॥ 18 ॥
அஹம் கரணம் அஹங்கார:
நான், நான் என்று ஏற்றிக்கூறுதலே அஹங்காரம். தன்னிடம் உள்ளதும், இல்லாததுமான நற்குணங்களை தன்னிடத்தில் ஆரோ பித்து அந்த குணங்களுடன் கூடியவனாய் இருக்கின்றேன் என்று அவன் கருதுகிறான். அஹங்காரம் என்பது மிகக்கடினமான அவித்யா தோஷமாகும். எல்லா தோஷங்களுக்கும், அவ் வாறேஎல்லா அனர்த்தங்களுக்கும் மூலகாரணமாகும். தனது பலத் தினால் மற்றவர்களை தோற்கடித்ததால் ஏற்பட்ட காம, ராகத்துடன் கூடியது தர்பம். தர்பம் என்றால் எது உண்டானதால் மனித தர்மமா னது மீறப்படுகிறதோ அந்தக்கரணத்தை ஆச்ரயித்த அந்த தோஷ விசேஷமானது தர்ப்பமாகும்.

காமம் - பெண் முதலிய விஷயங்களில் ஏற்படுவது, க்ரோதம் தனக்கு பிடிக்காவிடில் ஏற்படுவது இந்த பெரும் குற்றங்களை யும் மேலும் வேறு பெரிய குற்றங்களையும் உடையவர்கள்.
இதைத் தவிர அவர்கள் தங்களுடைய, பிறருடைய சரீரத்தில் இருந்துகொண்டு அவர்களுடைய புத்திக்கும் கர்மத்திற்கும் சாக்ஷி யான என்னிடத்தில் துவேஷம் உள்ளவர்களாய் சன்மார்க்கத்திற்கு மாறாக நடப்பவர்களாகிய அவ்வாறே சாது புருஷர்களிடத்தும், என்னிடத்தும் துவேஷிப்பவர்களாகிய (வெறுப்பவர்களாகிய) என் னுடைய கட்டளையை மீறி அந்த எல்லா தீய கர்மங்களை செய்ப வர்களாகிய அவர்கள் சன்மார்க்கத்தில் உள்ளவர்களுடைய நல்ல குணங்களை மதிக்காமல் அவர்களை நிந்தை செய்கிறார்கள்.