अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
अथ इदानीं यज्ञः त्रिविधः उच्यते —அத2 இதா3நீம் யஜ்ஞ꞉ த்ரிவித4꞉ உச்யதே —
பிறகு இப்பொழுது மூன்று விதமான யக்ஞம் கூறப்படுகிறது.
श्लोकः ११ஶ்லோக꞉ 11 / २८28

अफलाकाङ्क्षिभिर्यज्ञो विधिदृष्टो य इज्यते ।
यष्टव्यमेवेति मनः समाधाय स सात्त्विकः ॥ ११ ॥
அப2லாகாங்க்ஷிபி4ர்யஜ்ஞோ விதி4த்3ருஷ்டோ ய இஜ்யதே ।
யஷ்டவ்யமேவேதி மந꞉ ஸமாதா4ய ஸ ஸாத்த்விக꞉ ॥ 11 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अफलाकाङ्क्षिभिः अफलार्थिभिः यज्ञः विधिदृष्टः शास्त्रचोदनादृष्टो यः यज्ञः इज्यते निर्वर्त्यते, यष्टव्यमेवेति यज्ञस्वरूपनिर्वर्तनमेव कार्यम् इति मनः समाधाय, न अनेन पुरुषार्थो मम कर्तव्यः इत्येवं निश्चित्य, सः सात्त्विकः यज्ञः उच्यते ॥ ११ ॥அப2லாகாங்க்ஷிபி4꞉ அப2லார்தி2பி4꞉ யஜ்ஞ꞉ விதி4த்3ருஷ்ட꞉ ஶாஸ்த்ரசோத3நாத்3ருஷ்டோ ய꞉ யஜ்ஞ꞉ இஜ்யதே நிர்வர்த்யதே, யஷ்டவ்யமேவேதி யஜ்ஞஸ்வரூபநிர்வர்தநமேவ கார்யம் இதி மந꞉ ஸமாதா4ய, ந அநேந புருஷார்தோ2 மம கர்தவ்ய꞉ இத்யேவம் நிஶ்சித்ய, ஸ꞉ ஸாத்த்விக꞉ யஜ்ஞ꞉ உச்யதே ॥ 11 ॥
பலத்தில் ஆசையற்று சாஸ்த்ர விதிப்படி எவன் யக்ஞத்தைச் செய்கிறானோ அவன் யக்ஞஸ்வரூபத்தைக் கடைபிடிப்பதே என் னுடைய முக்கியமான காரியம் (கடமை) என்று மனதை ஒருநி லைப்படுத்தி புருஷார்த்தத்திற்காக நான் யக்ஞம் செய்யவேண்டிய தில்லை என்று நிச்சயம் செய்து யக்ஞம் செய்வது சாத்வீக யக்ஞமாகும்.