अद्वैतभारती
श्लोकः १३ஶ்லோக꞉ 13 / २८28

विधिहीनमसृष्टान्नं मन्त्रहीनमदक्षिणम् ।
श्रद्धाविरहितं यज्ञं तामसं परिचक्षते ॥ १३ ॥
விதி4ஹீநமஸ்ருஷ்டாந்நம் மந்த்ரஹீநமத3க்ஷிணம் ।
ஶ்ரத்3தா4விரஹிதம் யஜ்ஞம் தாமஸம் பரிசக்ஷதே ॥ 13 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
विधिहीनं यथाचोदितविपरीतम् , असृष्टान्नं ब्राह्मणेभ्यो न सृष्टं न दत्तम् अन्नं यस्मिन् यज्ञे सः असृष्टान्नः तम् असृष्टान्नम् , मन्त्रहीनं मन्त्रतः स्वरतो वर्णतो वा वियुक्तं मन्त्रहीनम् , अदक्षिणम् उक्तदक्षिणारहितम् , श्रद्धाविरहितं यज्ञं तामसं परिचक्षते तमोनिर्वृत्तं कथयन्ति ॥ १३ ॥விதி4ஹீநம் யதா2சோதி3தவிபரீதம் , அஸ்ருஷ்டாந்நம் ப்3ராஹ்மணேப்4யோ ந ஸ்ருஷ்டம் ந த3த்தம் அந்நம் யஸ்மிந் யஜ்ஞே ஸ꞉ அஸ்ருஷ்டாந்ந꞉ தம் அஸ்ருஷ்டாந்நம் , மந்த்ரஹீநம் மந்த்ரத꞉ ஸ்வரதோ வர்ணதோ வா வியுக்தம் மந்த்ரஹீநம் , அத3க்ஷிணம் உக்தத3க்ஷிணாரஹிதம் , ஶ்ரத்3தா4விரஹிதம் யஜ்ஞம் தாமஸம் பரிசக்ஷதே தமோநிர்வ்ருத்தம் கத2யந்தி ॥ 13 ॥
எந்த யக்ஞமானது சாஸ்திரத்தில் விதிக்கப்படாத, அதற்கு விரோதமானதாயும் பிராஹ்மணர்களுக்கு போஜனம் அளிக்கப்படா மலும், மந்திரம், ஸ்வரம், எழுத்துக்கள் இவைகளின் குறைபாடுடைய தாகவும் கூறியபடி கொடுக்கவேண்டிய தக்ஷிணையைக் கொடுக்கா மல் செய்யப்பட்டதாயும் உள்ளதோ அது தாமச யக்ஞமாகும்.