अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
अथ इदानीं तपः त्रिविधम् उच्यते —அத2 இதா3நீம் தப꞉ த்ரிவித4ம் உச்யதே —
இப்பொழுது தபஸ் மூன்று விதமாக கூறப்படுகிறது.
श्लोकः १४ஶ்லோக꞉ 14 / २८28

देवद्विजगुरुप्राज्ञपूजनं शौचमार्जवम् ।
ब्रह्मचर्यमहिंसा च शारीरं तप उच्यते ॥ १४ ॥
தே3வத்3விஜகு3ருப்ராஜ்ஞபூஜநம் ஶௌசமார்ஜவம் ।
ப்3ரஹ்மசர்யமஹிம்ஸா ச ஶாரீரம் தப உச்யதே ॥ 14 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
देवाश्च द्विजाश्च गुरवश्च प्राज्ञाश्च देवद्विजगुरुप्राज्ञाः तेषां पूजनं देवद्विजगुरुप्राज्ञपूजनम् , शौचम् , आर्जवम् ऋजुत्वम् , ब्रह्मचर्यम् अहिंसा च शरीरनिर्वर्त्यं शारीरं शरीरप्रधानैः सर्वैरेव कार्यकरणैः कर्त्रादिभिः साध्यं शारीरं तपः उच्यते । ‘पञ्चैते तस्य हेतवः’ (भ. गी. १८ । १५) इति हि वक्ष्यति ॥ १४ ॥தே3வாஶ்ச த்3விஜாஶ்ச கு3ரவஶ்ச ப்ராஜ்ஞாஶ்ச தே3வத்3விஜகு3ருப்ராஜ்ஞா꞉ தேஷாம் பூஜநம் தே3வத்3விஜகு3ருப்ராஜ்ஞபூஜநம் , ஶௌசம் , ஆர்ஜவம் ருஜுத்வம் , ப்3ரஹ்மசர்யம் அஹிம்ஸா ச ஶரீரநிர்வர்த்யம் ஶாரீரம் ஶரீரப்ரதா4நை꞉ ஸர்வைரேவ கார்யகரணை꞉ கர்த்ராதி3பி4꞉ ஸாத்4யம் ஶாரீரம் தப꞉ உச்யதே । ‘பஞ்சைதே தஸ்ய ஹேதவ꞉’ (ப4. கீ3. 18 । 15) இதி ஹி வக்ஷ்யதி ॥ 14 ॥
தேவர்கள், பிராஹ்மணர்கள், ஆசார்யார்கள், ஞானிகள் இவர்களை பூஜித்தல், பரிசுத்தமாய் இருத்தல், நேர்மையாய் இருத்தல், பிரஹ்மச்சர்யத்தைக் கடைபிடித்தல், அஹிம்சை இவைகள் சரீரத்தால் செய்யப்பட வேண்டியவை. சரீரத்தால் முக்யமாக வைத்துச் செய்யப்படும் எல்லாக் காரியங்களும், காரிய கரணங்களுடன் கூடிய (சரீரம், இந்திரியங்கள் இவைகளுடன் கூடிய) கர்த்தாக்களினால் சாதிக்கத்தகுந்தது தபஸ் எனப்படும். (பஞ்சை தே தஸ்ய ஹே தவ:) அதற்கு இந்த ஐந்தும் காரணமாகும் என்று இனி கூறப்போகிறார்.