श्लोकः १५ஶ்லோக꞉ 15 / २८28
अनुद्वेगकरं वाक्यं सत्यं प्रियहितं च यत् ।
स्वाध्यायाभ्यसनं चैव वाङ्मयं तप उच्यते ॥ १५ ॥அநுத்3வேக3கரம் வாக்யம் ஸத்யம் ப்ரியஹிதம் ச யத் ।
ஸ்வாத்4யாயாப்4யஸநம் சைவ வாங்மயம் தப உச்யதே ॥ 15 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अनुद्वेगकरं प्राणिनाम् अदुःखकरं वाक्यं सत्यं प्रियहितं च यत् प्रियहिते दृष्टादृष्टार्थे । अनुद्वेगकरत्वादिभिः धर्मैः वाक्यं विशेष्यते । विशेषणधर्मसमुच्चयार्थः च—शब्दः । परप्रत्ययार्थं प्रयुक्तस्य वाक्यस्य सत्यप्रियहितानुद्वेगकरत्वानाम् अन्यतमेन द्वाभ्यां त्रिभिर्वा हीनता स्याद्यदि, न तद्वाङ्मयं तपः ।அநுத்3வேக3கரம் ப்ராணிநாம் அது3꞉க2கரம் வாக்யம் ஸத்யம் ப்ரியஹிதம் ச யத் ப்ரியஹிதே த்3ருஷ்டாத்3ருஷ்டார்தே2 । அநுத்3வேக3கரத்வாதி3பி4꞉ த4ர்மை꞉ வாக்யம் விஶேஷ்யதே । விஶேஷணத4ர்மஸமுச்சயார்த2꞉ ச—ஶப்3த3꞉ । பரப்ரத்யயார்த2ம் ப்ரயுக்தஸ்ய வாக்யஸ்ய ஸத்யப்ரியஹிதாநுத்3வேக3கரத்வாநாம் அந்யதமேந த்3வாப்4யாம் த்ரிபி4ர்வா ஹீநதா ஸ்யாத்3யதி3, ந தத்3வாங்மயம் தப꞉ ।
तथा सत्यवाक्यस्य इतरेषाम् अन्यतमेन द्वाभ्यां त्रिभिर्वा विहीनतायां न वाङ्मयतपस्त्वम् । तथा प्रियवाक्यस्यापि इतरेषाम् अन्यतमेन द्वाभ्यां त्रिभिर्वा विहीनस्य न वाङ्मयतपस्त्वम् । तथा हितवाक्यस्यापि इतरेषाम् अन्यतमेन द्वाभ्यां त्रिभिर्वा विहीनस्य न वाङ्मयतपस्त्वम् ।ததா2 ஸத்யவாக்யஸ்ய இதரேஷாம் அந்யதமேந த்3வாப்4யாம் த்ரிபி4ர்வா விஹீநதாயாம் ந வாங்மயதபஸ்த்வம் । ததா2 ப்ரியவாக்யஸ்யாபி இதரேஷாம் அந்யதமேந த்3வாப்4யாம் த்ரிபி4ர்வா விஹீநஸ்ய ந வாங்மயதபஸ்த்வம் । ததா2 ஹிதவாக்யஸ்யாபி இதரேஷாம் அந்யதமேந த்3வாப்4யாம் த்ரிபி4ர்வா விஹீநஸ்ய ந வாங்மயதபஸ்த்வம் ।
किं पुनः तत् तपः ?கிம் புந꞉ தத் தப꞉ ?
यत् सत्यं वाक्यम् अनुद्वेगकरं प्रियं हितं च, तत् तपः वाङ्मयम् ; यथा ‘शान्तो भव वत्स, स्वाध्यायं योगं च अनुतिष्ठ, तथा ते श्रेयो भविष्यति’ इति । स्वाध्यायाभ्यसनं चैव यथाविधि वाङ्मयं तपः उच्यते ॥ १५ ॥யத் ஸத்யம் வாக்யம் அநுத்3வேக3கரம் ப்ரியம் ஹிதம் ச, தத் தப꞉ வாங்மயம் ; யதா2 ‘ஶாந்தோ ப4வ வத்ஸ, ஸ்வாத்4யாயம் யோக3ம் ச அநுதிஷ்ட2, ததா2 தே ஶ்ரேயோ ப4விஷ்யதி’ இதி । ஸ்வாத்4யாயாப்4யஸநம் சைவ யதா2விதி4 வாங்மயம் தப꞉ உச்யதே ॥ 15 ॥
வாக்கானது எந்த ஒரு பிராணியையும் (கலக்கம்) துக்கம் செய் யக்கூடாது. (அனுத்வேகம்) அவ்வாறேஎதிரிலும் மறைமுகமாக வும் கூறும் வாக்கியங்கள் உண்மையானதாயும், பிரியமானதாயும், ஒருவருக்கு ஹிதத்தை அளிப்பதாயும் இருக்கவேண்டும். இங்கு அனுத்வேகம் முதலிய தர்மங்கள் (லக்ஷணங்கள்) கூறப்பட்டது. சப்தமானது எல்லா லக்ஷணங்களையும் ஒன்றுபடுத்துவதற்காக என்று அறியவேண்டும். மற்றவர்களுக்கு அதில் உறுதி ஏற்படுத்து வதற்காக (அறியப்படுத்துவதற்காக) உண்மையானதாயும், பிரிய மானதாயும் ஹிதமானதாயும் ஒருவருக்கு கலக்கம் ஏற்படாத வார்த்தைகளில் ஒன்று, இரண்டு அல்லது மூன்றும் விட்டாலோ அது வாங்மய தபசாகாது.
எவ்வாறு உண்மையான வாக்கானது எவ்வாறு மற்ற ஒன்றோ, இரண்டோ அல்லது மூன்றோ இல்லாமல் போனால் வாங்மய தபஸ் ஆகாதோ அவ்வாறேபிரிய வாக்கினாலும், மற்ற ஒன்றோ, இரண்டோ அல்லது மூன்றோ லக்ஷணங்கள் குறைந்தால் அது வாங்மய தபஸ் ஆகாது.அவ்வாறே ஹிதம் என்ற வார்த்தையிலும் மற்றஒன்றோ, இரண்டோ, அல்லது மூன்றோ இல்லாவிடில் வாங்மய தபஸ் ஆகாது.
அவ்வாறு ஆனால் அந்த வாங்மய தபஸ் எது?
எது சத்யமானதாயும், கலக்கத்தை உண்டுபண்ணாததாயும், ஒருவருக்கு ஹிதத்தைக் கொடுப்பதாயும் உள்ளதோ அந்த வாக்கே வாங்மய தபஸ் ஆகும். ஹே வத்ஸ! எவ்வாறு நீ சாந்த மாய் இரு. ஓதுதலையும், யோகத்தையும் உடையவனாய் இரு என்பது போல் அவைகள் நன்மையை உண்டாக்கும். எவ்வாறு சாஸ்தி ரத்தில் விதிக்கப்பட்டதோ அவ்வாறு ஓதுதலும், அப்யாசம் செய்த லும் வாங்மய தபஸ் ஆகும்.