अद्वैतभारती
श्लोकः १६ஶ்லோக꞉ 16 / २८28

मनःप्रसादः सौम्यत्वं मौनमात्मविनिग्रहः ।
भावसंशुद्धिरित्येतत्तपो मानसमुच्यते ॥ १६ ॥
மந꞉ப்ரஸாத3꞉ ஸௌம்யத்வம் மௌநமாத்மவிநிக்3ரஹ꞉ ।
பா4வஸம்ஶுத்3தி4ரித்யேதத்தபோ மாநஸமுச்யதே ॥ 16 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
मनःप्रसादः मनसः प्रशान्तिः, स्वच्छतापादनं प्रसादः, सौम्यत्वं यत् सौमनस्यम् आहुः — मुखादिप्रसादादिकार्योन्नेया अन्तःकरणस्य वृत्तिः । मौनं वाङ्‌नियमोऽपि मनःसंयमपूर्वको भवति इति कार्येण कारणम् उच्यते मनःसंयमो मौनमिति । आत्मविनिग्रहः मनोनिरोधः सर्वतः सामान्यरूपः आत्मविनिग्रहः, वाग्विषयस्यैव मनसः संयमः मौनम् इति विशेषः । भावसंशुद्धिः परैः व्यवहारकाले अमायावित्वं भावसंशुद्धिः । इत्येतत् तपः मानसम् उच्यते ॥ १६ ॥மந꞉ப்ரஸாத3꞉ மநஸ꞉ ப்ரஶாந்தி꞉, ஸ்வச்ச2தாபாத3நம் ப்ரஸாத3꞉, ஸௌம்யத்வம் யத் ஸௌமநஸ்யம் ஆஹு꞉ — முகா2தி3ப்ரஸாதா3தி3கார்யோந்நேயா அந்த꞉கரணஸ்ய வ்ருத்தி꞉ । மௌநம் வாங்‌நியமோ(அ)பி மந꞉ஸம்யமபூர்வகோ ப4வதி இதி கார்யேண காரணம் உச்யதே மந꞉ஸம்யமோ மௌநமிதி । ஆத்மவிநிக்3ரஹ꞉ மநோநிரோத4꞉ ஸர்வத꞉ ஸாமாந்யரூப꞉ ஆத்மவிநிக்3ரஹ꞉, வாக்3விஷயஸ்யைவ மநஸ꞉ ஸம்யம꞉ மௌநம் இதி விஶேஷ꞉ । பா4வஸம்ஶுத்3தி4꞉ பரை꞉ வ்யவஹாரகாலே அமாயாவித்வம் பா4வஸம்ஶுத்3தி4꞉ । இத்யேதத் தப꞉ மாநஸம் உச்யதே ॥ 16 ॥
மனசில் சாந்தியும் கலக்கமில்லாத சுத்தமான தன்மையை சம் பாதிப்பது மனபிரசாதமாகும். சௌமியத்துவம் உள்ளது நல்ல மனம் என்கிறோம். அந்த மனதின் ( அந்தக்கரணத்தின்) சுத்த விருத்தியானது முகத்தில் மலர்ச்சியை உண்டாக்கும். மௌனம் என்பது வாக்கை அடக்குவதாக இருந்தாலும் மனதை அடக்குவ தாலேயே ஏற்படுவதால் காரியம் கூறப்பட்டதால் காரணமும் கூறப் பட்டதாகிறது. மனம் அடக்குதலே மௌனம் என்று மனோ நிக்ர ஹம் என்பது சாதாரணமாக எப்பொழுதும் மனதை அடக்குதல் என்பதே. ஆனால் இங்கு வாக்கு விஷயத்தினுடைய மனதின் அடக்கமே மௌனம் என்று லக்ஷணம் கூறப்பட்டுள்ளது. பாவ சம் சுத்தி என்பது வியவஹார காலத்தில் கபடமில்லாமல் இருப்பது இவை மானச தபஸ் எனப்படுகிறது.