अद्वैतभारती
श्लोकः १८ஶ்லோக꞉ 18 / २८28

सत्कारमानपूजार्थं तपो दम्भेन चैव यत् ।
क्रियते तदिह प्रोक्तं राजसं चलमध्रुवम् ॥ १८ ॥
ஸத்காரமாநபூஜார்த2ம் தபோ த3ம்பே4ந சைவ யத் ।
க்ரியதே ததி3ஹ ப்ரோக்தம் ராஜஸம் சலமத்4ருவம் ॥ 18 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सत्कारः साधुकारः ‘साधुः अयं तपस्वी ब्राह्मणः’ इत्येवमर्थम् , मानो माननं प्रत्युत्थानाभिवादनादिः तदर्थम् , पूजा पादप्रक्षालनार्चनाशयितृत्वादिः तदर्थं च तपः सत्कारमानपूजार्थम् , दम्भेन चैव यत् क्रियते तपः तत् इह प्रोक्तं कथितं राजसं चलं कादाचित्कफलत्वेन अध्रुवम् ॥ १८ ॥ஸத்கார꞉ ஸாது4கார꞉ ‘ஸாது4꞉ அயம் தபஸ்வீ ப்3ராஹ்மண꞉’ இத்யேவமர்த2ம் , மாநோ மாநநம் ப்ரத்யுத்தா2நாபி4வாத3நாதி3꞉ தத3ர்த2ம் , பூஜா பாத3ப்ரக்ஷாலநார்சநாஶயித்ருத்வாதி3꞉ தத3ர்த2ம் ச தப꞉ ஸத்காரமாநபூஜார்த2ம் , த3ம்பே4ந சைவ யத் க்ரியதே தப꞉ தத் இஹ ப்ரோக்தம் கதி2தம் ராஜஸம் சலம் காதா3சித்கப2லத்வேந அத்4ருவம் ॥ 18 ॥
தன்னை உபசாரம் செய்வதற்காகவும், மதிப்புக்காகவும், தன்னை வணங்குதல் பொருட்டும் தபஸ் செய்தலாகும். உபசாரத் திற்காக செய்வது என்பது அவன் மிக நல்ல புருஷன், தபஸ்வீ, பிராஹ்மணன் என்று கூறுவதற்காக. அவ்வாறேமானத்திற்காக பூஜை செய்யப்படுவது, பிறர் தன்னைப் பார்த்தவுடன் இருக்கை யில் இருந்து எழுதல், வணங்குதல் முதலியவற்றிற்காகவும், பூஜைக்காக தபஸ் செய்வது என்பது பாதத்தை அலம்பி அர்ச் சனை செய்தல், விருந்து படைத்தல் என்பவைகளை எதிர்பார்த்த லாகும். இவ்வாறு இவைகளுக்காக செய்யப்படும் தவமாகும். அவ் வாறேதம்பத்தின் பொருட்டு (பெருமைக்காக) செய்யப்படும் தவ மும் ராஜசமாகும். அவ்வாறே நிச்சயமற்றபலனை உடையதாகை யால் நாசமுடையது என்றும் அநித்தியம் என்றும் கூறப்படுகிறது.