अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
यज्ञदानतपःप्रभृतीनां साद्गुण्यकरणाय अयम् उपदेशः उच्यते —யஜ்ஞதா3நதப꞉ப்ரப்4ருதீநாம் ஸாத்3கு3ண்யகரணாய அயம் உபதே3ஶ꞉ உச்யதே —
யக்ஞம், தானம், தபஸ் முதலியவைகளை சத்குணத்துடன் கூடியவைகளாக ஆக்கும் பொருட்டு இந்த உபதேசம் செய்யப் படுகிறது.
श्लोकः २३ஶ்லோக꞉ 23 / २८28

ओं तत्सदिति निर्देशो ब्रह्मणस्त्रिविधः स्मृतः ।
ब्राह्मणास्तेन वेदाश्च यज्ञाश्च विहिताः पुरा ॥ २३ ॥
ஓம் தத்ஸதி3தி நிர்தே3ஶோ ப்3ரஹ்மணஸ்த்ரிவித4꞉ ஸ்ம்ருத꞉ ।
ப்3ராஹ்மணாஸ்தேந வேதா3ஶ்ச யஜ்ஞாஶ்ச விஹிதா꞉ புரா ॥ 23 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ओं तत् सत् इति एवं निर्देशः, निर्दिश्यते अनेनेति निर्देशः, त्रिविधो नामनिर्देशः ब्रह्मणः स्मृतः चिन्तितः वेदान्तेषु ब्रह्मविद्भिः । ब्राह्मणाः तेन निर्देशेन त्रिविधेन वेदाश्च यज्ञाश्च विहिताः निर्मिताः पुरा पूर्वम् इति निर्देशस्तुत्यर्थम् उच्यते ॥ २३ ॥ஓம் தத் ஸத் இதி ஏவம் நிர்தே3ஶ꞉, நிர்தி3ஶ்யதே அநேநேதி நிர்தே3ஶ꞉, த்ரிவிதோ4 நாமநிர்தே3ஶ꞉ ப்3ரஹ்மண꞉ ஸ்ம்ருத꞉ சிந்தித꞉ வேதா3ந்தேஷு ப்3ரஹ்மவித்3பி4꞉ । ப்3ராஹ்மணா꞉ தேந நிர்தே3ஶேந த்ரிவிதே4ந வேதா3ஶ்ச யஜ்ஞாஶ்ச விஹிதா꞉ நிர்மிதா꞉ புரா பூர்வம் இதி நிர்தே3ஶஸ்துத்யர்த2ம் உச்யதே ॥ 23 ॥
(ஓம் தத் ஸத்) என்பது பிரஹ்மத்தைக் குறிப்பிடும் மூன்று வித மான பெயர்களாகும். இவ்வாறு மூன்று விதமான பெயர்கள் வேதாந்தங்களில் பிரஹ்மத்தை அறிந்தவர்கள் கூறி அருளி உள் ளார்கள். முன் காலத்தில் பிரஜாபதியினிடமிருந்தே இந்த பிராஹ்ம ண, வேத மற்றும் யக்ஞங்கள் எல்லாம் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுவது அந்தப் பெயரை புகழ்வதற்காக ஆகும்.