अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
ओन्तच्छब्दयोः विनियोगः उक्तः । अथ इदानीं सच्छब्दस्य विनियोगः कथ्यते —ஓந்தச்ச2ப்3த3யோ꞉ விநியோக3꞉ உக்த꞉ । அத2 இதா3நீம் ஸச்ச2ப்3த3ஸ்ய விநியோக3꞉ கத்2யதே —
ஓம் தத் ஸப்தங்களின் பிரயோகம் சொல்லப்பட்டது. இப்பொ ழுது சத் சப்தத்தின் பிரயோகத்தைக் கூறுகிறார்.
श्लोकः २६ஶ்லோக꞉ 26 / २८28
सद्भावे साधुभावे च सदित्येतत्प्रयुज्यते ।
प्रशस्ते कर्मणि तथा सच्छब्दः पार्थ युज्यते ॥ २६ ॥ஸத்3பா4வே ஸாது4பா4வே ச ஸதி3த்யேதத்ப்ரயுஜ்யதே ।
ப்ரஶஸ்தே கர்மணி ததா2 ஸச்ச2ப்3த3꞉ பார்த2 யுஜ்யதே ॥ 26 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सद्भावे, असतः सद्भावे यथा अविद्यमानस्य पुत्रस्य जन्मनि, तथा साधुभावे च असद्वृत्तस्य असाधोः सद्वृत्तता साधुभावः तस्मिन् साधुभावे च सत् इत्येतत् अभिधानं ब्रह्मणः प्रयुज्यते अभिधीयते । प्रशस्ते कर्मणि विवाहादौ च तथा सच्छब्दः पार्थ, युज्यते प्रयुज्यते इत्येतत् ॥ २६ ॥ஸத்3பா4வே, அஸத꞉ ஸத்3பா4வே யதா2 அவித்3யமாநஸ்ய புத்ரஸ்ய ஜந்மநி, ததா2 ஸாது4பா4வே ச அஸத்3வ்ருத்தஸ்ய அஸாதோ4꞉ ஸத்3வ்ருத்ததா ஸாது4பா4வ꞉ தஸ்மிந் ஸாது4பா4வே ச ஸத் இத்யேதத் அபி4தா4நம் ப்3ரஹ்மண꞉ ப்ரயுஜ்யதே அபி4தீ4யதே । ப்ரஶஸ்தே கர்மணி விவாஹாதௌ3 ச ததா2 ஸச்ச2ப்3த3꞉ பார்த2, யுஜ்யதே ப்ரயுஜ்யதே இத்யேதத் ॥ 26 ॥
சத் என்பது இல்லாத மகன் பிறந்த பின் இருக்கிறான் என்று இல்லாதவற்றின் இருப்பிலும் அவ்வாறே தீய ஒழுக்கம் உடைய தீயவன் நல்ல ஒழுக்கம் உள்ளவனாய் இருக்கும்பொழுது சாது நல்லவன் என்று அதில் சாது (நல்ல) தன்மையில் பார்ப்பதும் சத் எனப்படும். இல்லாதது இருக்கும்பொழுது சத் என்பதும், நல் ஒழுக்கத்தை சத் என்பதும் பிரஹ்மத்தின் நாமமாகும். கல்யாணம் முதலிய மங்களகரமான கர்மங்களில் சத் என்ற சொல்லானது பிரயோகிக்கப்படுகிறது.