अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
दुर्बलानजितेन्द्रियान् प्राप्य नष्टं योगमिममुपलभ्य लोकं च अपुरुषार्थसम्बन्धिनम् —து3ர்ப3லாநஜிதேந்த்3ரியாந் ப்ராப்ய நஷ்டம் யோக3மிமமுபலப்4ய லோகம் ச அபுருஷார்த2ஸம்ப3ந்தி4நம் —
இந்த யோகம் மனதில் திடம் இல்லாதவரையும், இந்திரியங்களை ஜெயிக்காதவரையும் சார்ந்து நசித்திருப்பதையும், உலகமானது குறிக்கோளற்று இருப்பதையும் கண்டு.
श्लोकः ३ஶ்லோக꞉ 3 / ४२42
स एवायं मया तेऽद्य योगः प्रोक्तः पुरातनः ।
भक्तोऽसि मे सखा चेति रहस्यं ह्येतदुत्तमम् ॥ ३ ॥ஸ ஏவாயம் மயா தே(அ)த்3ய யோக3꞉ ப்ரோக்த꞉ புராதந꞉ ।
ப4க்தோ(அ)ஸி மே ஸகா2 சேதி ரஹஸ்யம் ஹ்யேதது3த்தமம் ॥ 3 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
स एव अयं मया ते तुभ्यम् अद्य इदानीं योगः प्रोक्तः पुरातनः भक्तः असि मे सखा च असि इति । रहस्यं हि यस्मात् एतत् उत्तमं योगः ज्ञानम् इत्यर्थः ॥ ३ ॥ஸ ஏவ அயம் மயா தே துப்4யம் அத்3ய இதா3நீம் யோக3꞉ ப்ரோக்த꞉ புராதந꞉ ப4க்த꞉ அஸி மே ஸகா2 ச அஸி இதி । ரஹஸ்யம் ஹி யஸ்மாத் ஏதத் உத்தமம் யோக3꞉ ஜ்ஞாநம் இத்யர்த2꞉ ॥ 3 ॥
நீ என்னுடைய பக்தனாயும், நண்பணாயும் இருப்பதால் அந்த இந்த புராதனமான யோகத்தை இப்பொழுது உன்பொருட்டு என்னால் கூறப்பட்டது, எதனால் எனில் இந்த ஞானயோகமானது மேலானதும், ரகஸ்யமானதும் ஆகும் என்பது பொருள்.