अद्वैतभारती
श्लोकः २ஶ்லோக꞉ 2 / ४२42

एवं परम्पराप्राप्तमिमं राजर्षयो विदुः ।
स कालेनेह महता योगो नष्टः परन्तप ॥ २ ॥
ஏவம் பரம்பராப்ராப்தமிமம் ராஜர்ஷயோ விது3꞉ ।
ஸ காலேநேஹ மஹதா யோகோ3 நஷ்ட꞉ பரந்தப ॥ 2 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
एवं क्षत्रियपरम्पराप्राप्तम् इमं राजर्षयः राजानश्च ते ऋषयश्च राजर्षयः विदुः इमं योगम् ।ஏவம் க்ஷத்ரியபரம்பராப்ராப்தம் இமம் ராஜர்ஷய꞉ ராஜாநஶ்ச தே ருஷயஶ்ச ராஜர்ஷய꞉ விது3꞉ இமம் யோக3ம் ।
स योगः कालेन इह महता दीर्घेण नष्टः विच्छिन्नसम्प्रदायः संवृत्तः । हे परन्तप, आत्मनः विपक्षभूताः परा इति उच्यन्ते, तान् शौर्यतेजोगभस्तिभिः भानुरिव तापयतीति परन्तपः शत्रुतापन इत्यर्थः ॥ २ ॥ஸ யோக3꞉ காலேந இஹ மஹதா தீ3ர்கே4ண நஷ்ட꞉ விச்சி2ந்நஸம்ப்ரதா3ய꞉ ஸம்வ்ருத்த꞉ । ஹே பரந்தப, ஆத்மந꞉ விபக்ஷபூ4தா꞉ பரா இதி உச்யந்தே, தாந் ஶௌர்யதேஜோக3ப4ஸ்திபி4꞉ பா4நுரிவ தாபயதீதி பரந்தப꞉ ஶத்ருதாபந இத்யர்த2꞉ ॥ 2 ॥
இவ்வாறு பரம்பரையாக அடைந்த இந்த யோகத்தை ராஜ ரிஷிகள் அறிந்திருந்தார்கள், ராஜரிஷிகள் என்றால் அரசர்களாயும் ரிஷிகளாயும் இருப்பவர்கள்.
அந்த யோகமானது அதிக காலமானதினாலே சம்பிரதாய பரம்ப ரையானது விடுபட்டுவிட்டது ஹே பரந்தப! தன்னுடைய எதிரிகள் பரர்கள் எனப்படுவர். அவர்களை தன்னுடைய பராக்கிரம தேஜோமயமான கிரணங்களால் சுட்டுஎரிப்பவன் என்பதால் பரந்தப. இதன் பொருள் சத்துருக்களை தபிக்கச் செய்பவன்.