अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
योऽयं योगः अध्यायद्वयेनोक्तः ज्ञाननिष्ठालक्षणः , ससंन्यासः कर्मयोगोपायः, यस्मिन् वेदार्थः परिसमाप्तः, प्रवृत्तिलक्षणः निवृत्तिलक्षणश्च, गीतासु च सर्वासु अयमेव योगो विवक्षितो भगवता । अतः परिसमाप्तं वेदार्थं मन्वानः तं वंशकथनेन स्तौति श्रीभगवान् —யோ(அ)யம் யோக3꞉ அத்4யாயத்3வயேநோக்த꞉ ஜ்ஞாநநிஷ்டா2லக்ஷண꞉ , ஸஸம்ந்யாஸ꞉ கர்மயோகோ3பாய꞉, யஸ்மிந் வேதா3ர்த2꞉ பரிஸமாப்த꞉, ப்ரவ்ருத்திலக்ஷண꞉ நிவ்ருத்திலக்ஷணஶ்ச, கீ3தாஸு ச ஸர்வாஸு அயமேவ யோகோ3 விவக்ஷிதோ ப4க3வதா । அத꞉ பரிஸமாப்தம் வேதா3ர்த2ம் மந்வாந꞉ தம் வம்ஶகத2நேந ஸ்தௌதி ஶ்ரீப4க3வாந் —
கர்மயோகத்தை உபாயமாக உடைய சந்நியாசத்துடன் கூடிய ஞானநிஷ்ட்டை லக்ஷணமான ஞான யோகமானது முன் இரண்டு அத்தியாயங்களில் விளக்கப்பட்டது. பிரவிருத்தி லக்ஷண, நிவிர்த்தி லக்ஷணமாகிய வேதத்தின் தாத்பர்யம் எதில் முடிவடைகிறதோ அந்த யோகத்தைப் பற்றி கீதை முழுவதும் விளக்கமாக பகவானால் கூறப்பட்டது. ஆகையால் வேதார்த்தம் பூர்ணமாக முடியப்பெற்ற தாகக் கொண்டு பகவான் வம்ச பரம்பரையைக் கூறி அதை (ஞான நிஷ்ட்டாரூபத்தை) ஸ்துதி (போற்றுகிறார்) செய்கிறார்.
श्लोकः १ஶ்லோக꞉ 1 / ४२42
श्रीभगवानुवाच —
इमं विवस्वते योगं प्रोक्तवानहमव्ययम् ।
विवस्वान्मनवे प्राह मनुरिक्ष्वाकवेऽब्रवीत् ॥ १ ॥ஶ்ரீப4க3வாநுவாச —
இமம் விவஸ்வதே யோக3ம் ப்ரோக்தவாநஹமவ்யயம் ।
விவஸ்வாந்மநவே ப்ராஹ மநுரிக்ஷ்வாகவே(அ)ப்3ரவீத் ॥ 1 ॥
தமிழ்பகவான் கூறினார்.
संस्कृतम्
தமிழ்
इमम् अध्यायद्वयेनोक्तं योगं विवस्वते आदित्याय सर्गादौ प्रोक्तवान् अहं जगत्परिपालयितॄणां क्षत्रियाणां बलाधानाय तेन योगबलेन युक्ताः समर्था भवन्ति ब्रह्म परिरक्षितुम् । ब्रह्मक्षत्रे परिपालिते जगत् परिपालयितुमलम् ।இமம் அத்4யாயத்3வயேநோக்தம் யோக3ம் விவஸ்வதே ஆதி3த்யாய ஸர்கா3தௌ3 ப்ரோக்தவாந் அஹம் ஜக3த்பரிபாலயித்ரூணாம் க்ஷத்ரியாணாம் ப3லாதா4நாய தேந யோக3ப3லேந யுக்தா꞉ ஸமர்தா2 ப4வந்தி ப்3ரஹ்ம பரிரக்ஷிதும் । ப்3ரஹ்மக்ஷத்ரே பரிபாலிதே ஜக3த் பரிபாலயிதுமலம் ।
अव्ययम् अव्ययफलत्वात् । न ह्यस्य योगस्य सम्यग्दर्शननिष्ठालक्षणस्य मोक्षाख्यं फलं व्येति ।அவ்யயம் அவ்யயப2லத்வாத் । ந ஹ்யஸ்ய யோக3ஸ்ய ஸம்யக்3த3ர்ஶநநிஷ்டா2லக்ஷணஸ்ய மோக்ஷாக்2யம் ப2லம் வ்யேதி ।
स च विवस्वान् मनवे प्राह । मनुः इक्ष्वाकवे स्वपुत्राय आदिराजाय अब्रवीत् ॥ १ ॥ஸ ச விவஸ்வாந் மநவே ப்ராஹ । மநு꞉ இக்ஷ்வாகவே ஸ்வபுத்ராய ஆதி3ராஜாய அப்3ரவீத் ॥ 1 ॥
ஜகத்தைப் பரிபாலனம் செய்கின்ற க்ஷத்ரியர்களின் பலத்தை உண்டாக்குவதற்கு நான் ஸ்ருஷ்ட்டியின் ஆரம்பகாலத்தில் சூரியனுக்கு உபதேசித்ததை இவ்விரு அத்தியாயங்களில் கூறப் பட்டுள்ளது. அந்த யோகபலத்தினால் பிராமணர்களை ரக்ஷிப்பதால் சாமர்த்தியம் உடையவர்களாகிறார்கள். ஜகத்தை ரக்ஷிப்பதற்கு பிராஹ்மண, க்ஷத்ரியர்களை ரக்ஷித்தாலே போதும்.
அழிவில்லாத பலனாய் இருப்பதால் சம்யக் தர்சன நிஷ்ட்டாயோ கத்தினுடைய மோக்ஷ ரூபமான பலன் ஒருபோதும் நஷ்ட்டமாகாது.
அந்த சூரிய பகவான் மனுவிற்கு கூறினார். மனுவானவர் தன்னு டைய புத்திரனான ஆதிராஜாவாகிய இக்ஷ்வாகுவிற்குக் கூறினார்.