अद्वैतभारती
श्लोकः ४३ஶ்லோக꞉ 43 / ४३43

एवं बुद्धेः परं बुद्ध्वा संस्तभ्यात्मानमात्मना ।
जहि शत्रुं महाबाहो कामरूपं दुरासदम् ॥ ४३ ॥
ஏவம் பு3த்3தே4꞉ பரம் பு3த்3த்4வா ஸம்ஸ்தப்4யாத்மாநமாத்மநா ।
ஜஹி ஶத்ரும் மஹாபா3ஹோ காமரூபம் து3ராஸத3ம் ॥ 43 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
एवं बुद्धेः परम् आत्मानं बुद्ध्वा ज्ञात्वा संस्तभ्य सम्यक् स्तम्भनं कृत्वा आत्मानं स्वेनैव आत्मना संस्कृतेन मनसा सम्यक् समाधायेत्यर्थः ।ஏவம் பு3த்3தே4꞉ பரம் ஆத்மாநம் பு3த்3த்4வா ஜ்ஞாத்வா ஸம்ஸ்தப்4ய ஸம்யக் ஸ்தம்ப4நம் க்ருத்வா ஆத்மாநம் ஸ்வேநைவ ஆத்மநா ஸம்ஸ்க்ருதேந மநஸா ஸம்யக் ஸமாதா4யேத்யர்த2꞉ ।
जहि एनं शत्रुं हे महाबाहो कामरूपं दुरासदं दुःखेन आसदः आसादनं प्राप्तिः यस्य तं दुरासदं दुर्विज्ञेयानेकविशेषमिति ॥ ४३ ॥ஜஹி ஏநம் ஶத்ரும் ஹே மஹாபா3ஹோ காமரூபம் து3ராஸத3ம் து3꞉கே2ந ஆஸத3꞉ ஆஸாத3நம் ப்ராப்தி꞉ யஸ்ய தம் து3ராஸத3ம் து3ர்விஜ்ஞேயாநேகவிஶேஷமிதி ॥ 43 ॥
இவ்வாறு புத்தியைக் காட்டிலும் ஆத்மா மேலானது என்று அறிந்து ஆத்மாவை(மனதை) ஆத்மாவினால் (மனதினால்) என்றால் நல்ல பண்படுத்தப்பட்ட சுத்த மனதினால் நன்றாக சாந்தப்படுத்துதல் என்பது பொருள்.
ஹே மஹாபாஹோ! ஜெயிப்பதற்கரிய காமரூபமான சத்துருவை தியாகம் செய்து என்றால் மிகவும் கஷ்ட்டப்பட்டு, அறிவதற்கு கடினமான விசேஷணங்களுடன் கூடிய காமத்தை நாசம் செய்ய வேண்டும் என்பது.

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்ம வித்யா யாம் யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜூன ஸம்வாதே கர்மயோகோ நாம த்ருதீயோ அத்யாய: