अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
इन्द्रियाण्यादौ नियम्य कामं शत्रुं जहिहि इत्युक्तम् ; तत्र किमाश्रयः कामं जह्यात् इत्युच्यते —இந்த்3ரியாண்யாதௌ3 நியம்ய காமம் ஶத்ரும் ஜஹிஹி இத்யுக்தம் ; தத்ர கிமாஶ்ரய꞉ காமம் ஜஹ்யாத் இத்யுச்யதே —
முதலில் இந்திரியங்களை அடக்கி காமமாகிய சத்ருவை நீக்கு என்று முன்பு கூறப்பட்டது. அங்கு எதை ஆச்ரயித்து காமத்தை நீக்க வேண்டும் என்று கூறுகிறார்.
श्लोकः ४२ஶ்லோக꞉ 42 / ४३43
इन्द्रियाणि पराण्याहुरिन्द्रियेभ्यः परं मनः ।
मनसस्तु परा बुद्धिर्यो बुद्धेः परतस्तु सः ॥ ४२ ॥இந்த்3ரியாணி பராண்யாஹுரிந்த்3ரியேப்4ய꞉ பரம் மந꞉ ।
மநஸஸ்து பரா பு3த்3தி4ர்யோ பு3த்3தே4꞉ பரதஸ்து ஸ꞉ ॥ 42 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इन्द्रियाणि श्रोत्रादीनि पञ्च देहं स्थूलं बाह्यं परिच्छिन्नं च अपेक्ष्य सौक्ष्म्यान्तरत्वव्यापित्वाद्यपेक्षया पराणि प्रकृष्टानि आहुः पण्डिताः ।இந்த்3ரியாணி ஶ்ரோத்ராதீ3நி பஞ்ச தே3ஹம் ஸ்தூ2லம் பா3ஹ்யம் பரிச்சி2ந்நம் ச அபேக்ஷ்ய ஸௌக்ஷ்ம்யாந்தரத்வவ்யாபித்வாத்3யபேக்ஷயா பராணி ப்ரக்ருஷ்டாநி ஆஹு꞉ பண்டி3தா꞉ ।
तथा इन्द्रियेभ्यः परं मनः सङ्कल्पविकल्पात्मकम् । तथा मनसः तु परा बुद्धिः निश्चयात्मिका ।ததா2 இந்த்3ரியேப்4ய꞉ பரம் மந꞉ ஸங்கல்பவிகல்பாத்மகம் । ததா2 மநஸ꞉ து பரா பு3த்3தி4꞉ நிஶ்சயாத்மிகா ।
तथा यः सर्वदृश्येभ्यः बुद्ध्यन्तेभ्यः आभ्यन्तरः, यं देहिनम् इन्द्रियादिभिः आश्रयैः युक्तः कामः ज्ञानावरणद्वारेण मोहयति इत्युक्तम् । बुद्धेः परतस्तु सः, सः बुद्धेः द्रष्टा पर आत्मा ॥ ४२ ॥ததா2 ய꞉ ஸர்வத்3ருஶ்யேப்4ய꞉ பு3த்3த்4யந்தேப்4ய꞉ ஆப்4யந்தர꞉, யம் தே3ஹிநம் இந்த்3ரியாதி3பி4꞉ ஆஶ்ரயை꞉ யுக்த꞉ காம꞉ ஜ்ஞாநாவரணத்3வாரேண மோஹயதி இத்யுக்தம் । பு3த்3தே4꞉ பரதஸ்து ஸ꞉, ஸ꞉ பு3த்3தே4꞉ த்3ரஷ்டா பர ஆத்மா ॥ 42 ॥
பண்டிதர்கள் பரிச்சின்னமாயும் பாஹ்யமாயும் உள்ள ஸ்தூல சரீரத்தைக் காட்டிலும், சூக்ஷ்மதன்மையும், உள்ளே இருக்கும் தன்மை யும், வியாபகத் தன்மையும் இருப்பதால் சுரோத்ராதி பஞ்ச இந்திரியங் கள் மேலானது என்று கூறுகிறார்கள்.
அவ்வாறேஇந்திரியங்களைக் காட்டிலும் சங்கல்பவிகல்பக ஆத்மகமான மனது மேலானது. அவ்வாறேமனதைக் காட்டிலும் நிச்சயாத்மகமான புத்தி மேலானது.
இவ்வாறு எவர் (தேஹம் முதல் புத்தி ஈறாக உள்ள பதார்த்தங்களில் அந்தர்யாமியாய் இருக்கிறதோ, எந்த காமமானது இந்திரியாதிகளை ஆசிரயித்து ஞானத்தை மறைப்பதால் தேஹியை மோஹமடையச் செய்கின்றது என கூறப்பட்டதோ அது புத்தியின் த்ருஷ்ட்டா பரமாத்மா.