अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
यतः एवम् —யத꞉ ஏவம் —
எதனால் இவ்வாறோ-
श्लोकः ४१ஶ்லோக꞉ 41 / ४३43
तस्मात्त्वमिन्द्रियाण्यादौ नियम्य भरतर्षभ ।
पाप्मानं प्रजहिह्येनं ज्ञानविज्ञाननाशनम् ॥ ४१ ॥தஸ்மாத்த்வமிந்த்3ரியாண்யாதௌ3 நியம்ய ப4ரதர்ஷப4 ।
பாப்மாநம் ப்ரஜஹிஹ்யேநம் ஜ்ஞாநவிஜ்ஞாநநாஶநம் ॥ 41 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तस्मात् त्वम् इन्द्रियाणि आदौ पूर्वमेव नियम्य वशीकृत्य भरतर्षभ पाप्मानं पापाचारं कामं प्रजहिहि परित्यज एनं प्रकृतं वैरिणं ज्ञानविज्ञाननाशनं ।தஸ்மாத் த்வம் இந்த்3ரியாணி ஆதௌ3 பூர்வமேவ நியம்ய வஶீக்ருத்ய ப4ரதர்ஷப4 பாப்மாநம் பாபாசாரம் காமம் ப்ரஜஹிஹி பரித்யஜ ஏநம் ப்ரக்ருதம் வைரிணம் ஜ்ஞாநவிஜ்ஞாநநாஶநம் ।
ज्ञानं शास्त्रतः आचार्यतश्च आत्मादीनाम् अवबोधः, विज्ञानं विशेषतः तदनुभवः, तयोः ज्ञानविज्ञानयोः श्रेयःप्राप्तिहेत्वोः नाशनं नाशकरं प्रजहिहि आत्मनः परित्यजेत्यर्थः ॥ ४१ ॥ஜ்ஞாநம் ஶாஸ்த்ரத꞉ ஆசார்யதஶ்ச ஆத்மாதீ3நாம் அவபோ3த4꞉, விஜ்ஞாநம் விஶேஷத꞉ தத3நுப4வ꞉, தயோ꞉ ஜ்ஞாநவிஜ்ஞாநயோ꞉ ஶ்ரேய꞉ப்ராப்திஹேத்வோ꞉ நாஶநம் நாஶகரம் ப்ரஜஹிஹி ஆத்மந꞉ பரித்யஜேத்யர்த2꞉ ॥ 41 ॥
ஆகையால் ஹே பரதரிஷப! நீ முதலில் இந்திரியங்களை வசப்படுத்தி ஞான விக்ஞானங்களை நாசம் செய்கின்றஇந்த எதிரியாகிய பாபத்தைச் செய்கிறகாமத்தை விட்டுவிடு.
ஞானம் என்றால் சாஸ்திரத்தாலும், ஆச்சாரிய உபதேசத்தாலும் ஏற்படும் ஆத்மா முதலியவற்றின் அறிவு. விக்ஞானம் என்றால் அவற்றின் சிறப்பான அனுபவம். அந்த ச்ரேயஸ்ஸை அடைவதற்குக் காரணமான ஞான விக்ஞானங்களை கெடுக்கின்ற(காமத்தை)தை உன்னிடத்திலிருந்து நீக்கிவிடு என்பது பொருள்.