अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
किमधिष्ठानः पुनः कामः ज्ञानस्य आवरणत्वेन वैरी सर्वस्य लोकस्य ? इत्यपेक्षायामाह, ज्ञाते हि शत्रोरधिष्ठाने सुखेन निबर्हणं कर्तुं शक्यत इति —கிமதி4ஷ்டா2ந꞉ புந꞉ காம꞉ ஜ்ஞாநஸ்ய ஆவரணத்வேந வைரீ ஸர்வஸ்ய லோகஸ்ய ? இத்யபேக்ஷாயாமாஹ, ஜ்ஞாதே ஹி ஶத்ரோரதி4ஷ்டா2நே ஸுகே2ந நிப3ர்ஹணம் கர்தும் ஶக்யத இதி —
மேலும் காமமானது ஞானத்தை மறைப்பதால் எல்லோருக்கும் விரோதி. அந்தக் காமம் எதில் நிலைபெற்றுள்ளது? என்று கவனிக் கும் இடத்துக் கூறுகின்றார். விரோதியின் இருப்பிடத்தை அறிந்தால் அல்லவா விரோதியை நாசம் செய்யமுடியும். இதைப்பற்றி கூறுகிறார்.
श्लोकः ४०ஶ்லோக꞉ 40 / ४३43
इन्द्रियाणि मनो बुद्धिरस्याधिष्ठानमुच्यते ।
एतैर्विमोहयत्येष ज्ञानमावृत्य देहिनम् ॥ ४० ॥இந்த்3ரியாணி மநோ பு3த்3தி4ரஸ்யாதி4ஷ்டா2நமுச்யதே ।
ஏதைர்விமோஹயத்யேஷ ஜ்ஞாநமாவ்ருத்ய தே3ஹிநம் ॥ 40 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इन्द्रियाणि मनः बुद्धिश्च अस्य कामस्य अधिष्ठानम् आश्रयः उच्यते । एतैः इन्द्रियादिभिः आश्रयैः विमोहयति विविधं मोहयति एष कामः ज्ञानम् आवृत्य आच्छाद्य देहिनं शरीरिणम् ॥ ४० ॥இந்த்3ரியாணி மந꞉ பு3த்3தி4ஶ்ச அஸ்ய காமஸ்ய அதி4ஷ்டா2நம் ஆஶ்ரய꞉ உச்யதே । ஏதை꞉ இந்த்3ரியாதி3பி4꞉ ஆஶ்ரயை꞉ விமோஹயதி விவித4ம் மோஹயதி ஏஷ காம꞉ ஜ்ஞாநம் ஆவ்ருத்ய ஆச்சா2த்3ய தே3ஹிநம் ஶரீரிணம் ॥ 40 ॥
இந்திரியங்கள், மனம், புத்தி இவைகள் அந்த காமத்தின் இருப்பிடம் என்று கூறப்படுகிறது. இந்த காமமானது இந்த ஆச்ரியபூதமான இந்திரியங்கள் வழியாக ஞானத்தை மறைத்து இந்த ஜீவாத்மாவை அநேக விதமாக மோஹிக்கச் செய்கிறது.