अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
किं पुनस्तत् इदंशब्दवाच्यं यत् कामेनावृतमित्युच्यते —கிம் புநஸ்தத் இத3ம்ஶப்3த3வாச்யம் யத் காமேநாவ்ருதமித்யுச்யதே —
மேலும் அந்த, இதம், (இது) சப்த வாக்கியமானது எந்த காமத்தினால் மறைக்கப்பட்டுள்ளது என்பதைக் கூறுகிறார்.
श्लोकः ३९ஶ்லோக꞉ 39 / ४३43

आवृतं ज्ञानमेतेन ज्ञानिनो नित्यवैरिणा ।
कामरूपेण कौन्तेय दुष्पूरेणानलेन च ॥ ३९ ॥
ஆவ்ருதம் ஜ்ஞாநமேதேந ஜ்ஞாநிநோ நித்யவைரிணா ।
காமரூபேண கௌந்தேய து3ஷ்பூரேணாநலேந ச ॥ 39 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
आवृतम् एतेन ज्ञानं ज्ञानिनः नित्यवैरिणा, ज्ञानी हि जानाति ‘अनेन अहमनर्थे प्रयुक्तः’ इति पूर्वमेव । दुःखी च भवति नित्यमेव । अतः असौ ज्ञानिनो नित्यवैरी, न तु मूर्खस्य । स हि कामं तृष्णाकाले मित्रमिव पश्यन् तत्कार्ये दुःखे प्राप्ते जानाति ‘तृष्णया अहं दुःखित्वमापादितः’ इति, न पूर्वमेव । अतः ज्ञानिन एव नित्यवैरी ।ஆவ்ருதம் ஏதேந ஜ்ஞாநம் ஜ்ஞாநிந꞉ நித்யவைரிணா, ஜ்ஞாநீ ஹி ஜாநாதி ‘அநேந அஹமநர்தே2 ப்ரயுக்த꞉’ இதி பூர்வமேவ । து3꞉கீ2 ச ப4வதி நித்யமேவ । அத꞉ அஸௌ ஜ்ஞாநிநோ நித்யவைரீ, ந து மூர்க2ஸ்ய । ஸ ஹி காமம் த்ருஷ்ணாகாலே மித்ரமிவ பஶ்யந் தத்கார்யே து3꞉கே2 ப்ராப்தே ஜாநாதி ‘த்ருஷ்ணயா அஹம் து3꞉கி2த்வமாபாதி3த꞉’ இதி, ந பூர்வமேவ । அத꞉ ஜ்ஞாநிந ஏவ நித்யவைரீ ।
किंरूपेण ? कामरूपेण कामः इच्छैव रूपमस्य इति कामरूपः तेन दुष्पूरेण दुःखेन पूरणमस्य इति दुष्पूरः तेन अनलेन न अस्य अलं पर्याप्तिः विद्यते इत्यनलः तेन च ॥ ३९ ॥கிம்ரூபேண ? காமரூபேண காம꞉ இச்சை2வ ரூபமஸ்ய இதி காமரூப꞉ தேந து3ஷ்பூரேண து3꞉கே2ந பூரணமஸ்ய இதி து3ஷ்பூர꞉ தேந அநலேந ந அஸ்ய அலம் பர்யாப்தி꞉ வித்3யதே இத்யநல꞉ தேந ச ॥ 39 ॥
ஞானியினுடைய நித்திய விரோதியான இதனால் (இந்த காமத்தினால்) ஞானமானது மறைக்கப்பட்டிருக்கிறது. ஞானிக்கு (முன்பே) முதலிலேயே நான் இந்த காமத்தினால் அநர்த்தத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளேன் என்று தெரிகிறது. ஆகையால் எப்பொழுதும் துக்கம் உடையவனாகின்றான். ஆகையால் இந்தக் காமமானது ஞானிக்கு நித்திய விரோதி. மூடனுக்கு (விரோதி) அல்ல. அந்த மூடன் (விஷயத்தில்) இச்சை ஏற்படும் சமயத்தில் காமத்தை நண்பனைப் போல் பாவிக்கின்றான். அந்த காரியத்தினால் துக்கம் ஏற்படும் பொழுது நான் விஷய இச்சையினால் அல்லவா துக்கத்தை அடைந்தேன் என்று உணர்கின்றான் இதை அவன் முதலிலேயே உணர்வதில்லை. ஆகையால் ஞானிக்குத்தான் காமம் நித்யவிரோதி.
எவ்வாறு எனில் காமத்தினால் (ஞானமானது மறைக்கப் பட்டுள்ளது) காமனை என்றால் இச்சை. இச்சைதான் அதனுடைய ஸ்வரூபம். இந்த காமனையை பூர்த்தி செய்வது மிகக்கடினம். ஆகை யால் இதை அலம் என்கிறோம். விஷய போகங்களினால் இதை ஒரு போதும் திருப்தி படுத்தமுடியாது. இவ்வாறு காமரூமான விரோதியால் (ஞானமானது மறைக்கப்பட்டுள்ளது)
(அலம் என்றால் திருப்தி. எதற்கு திருப்தி இல்லையோ அது அநலம்)