अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
कथं वैरी इति दृष्टान्तैः प्रत्याययति —கத2ம் வைரீ இதி த்3ருஷ்டாந்தை꞉ ப்ரத்யாயயதி —
எவ்வாறு அது விரோதி என்று திருஷ்ட்டாந்தங்களினால் தெளிவுபடுத்துகிறார்.
श्लोकः ३८ஶ்லோக꞉ 38 / ४३43
धूमेनाव्रियते वह्निर्यथादर्शो मलेन च ।
यथोल्बेनावृतो गर्भस्तथा तेनेदमावृतम् ॥ ३८ ॥தூ4மேநாவ்ரியதே வஹ்நிர்யதா2த3ர்ஶோ மலேந ச ।
யதோ2ல்பே3நாவ்ருதோ க3ர்ப4ஸ்ததா2 தேநேத3மாவ்ருதம் ॥ 38 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
धूमेन सहजेन आव्रियते वह्निः प्रकाशात्मकः अप्रकाशात्मकेन, यथा वा आदर्शो मलेन च, यथा उल्बेन च जरायुणा गर्भवेष्टनेन आवृतः आच्छादितः गर्भः तथा तेन इदम् आवृतम् ॥ ३८ ॥தூ4மேந ஸஹஜேந ஆவ்ரியதே வஹ்நி꞉ ப்ரகாஶாத்மக꞉ அப்ரகாஶாத்மகேந, யதா2 வா ஆத3ர்ஶோ மலேந ச, யதா2 உல்பே3ந ச ஜராயுணா க3ர்ப4வேஷ்டநேந ஆவ்ருத꞉ ஆச்சா2தி3த꞉ க3ர்ப4꞉ ததா2 தேந இத3ம் ஆவ்ருதம் ॥ 38 ॥
பிரகாசரூபமான அக்னியை தன்னிடத்தில் சுவபாவமாகவே உண்டான பிரகாசமற்றபுகையானது எவ்வாறு மறைக்கிறதோ, மேலும் கண்ணாடியானது அழுக்காலும், கர்ப்பமானது தோல்பையாலும் எவ்வாறு மறைக்கப்படுகிறதோ அவ்வாறு கர்மத்தினால் இது (ஞானமானது) மறைக்கப்படுகிறது.