श्लोकः ३७ஶ்லோக꞉ 37 / ४३43
श्रीभगवानुवाच —
काम एष क्रोध एष रजोगुणसमुद्भवः ।
महाशनो महापाप्मा विद्ध्येनमिह वैरिणम् ॥ ३७ ॥ஶ்ரீப4க3வாநுவாச —
காம ஏஷ க்ரோத4 ஏஷ ரஜோகு3ணஸமுத்3ப4வ꞉ ।
மஹாஶநோ மஹாபாப்மா வித்3த்4யேநமிஹ வைரிணம் ॥ 37 ॥
தமிழ்ஸ்ரீபகவானுவாச
संस्कृतम्
தமிழ்
शृणु त्वं तं वैरिणं सर्वानर्थकरं यं त्वं पृच्छसि इति — ‘ऐश्वर्यस्य समग्रस्य धर्मस्य यशसः श्रियः । वैराग्यस्याथ मोक्षस्य षण्णां भग इतीङ्गना’ (वि. पु. ६ । ५ । ७४) ऐश्वर्यादिषट्कं यस्मिन् वासुदेवे नित्यमप्रतिबद्धत्वेन सामस्त्येन च वर्तते, ‘उत्पत्तिं प्रलयं चैव भूतानामागतिं गतिम् । वेत्ति विद्यामविद्यां च स वाच्यो भगवानिति’ (वि. पु. ६ । ५ । ७८) उत्पत्त्यादिविषयं च विज्ञानं यस्य स वासुदेवः वाच्यः भगवान् इति ॥ஶ்ருணு த்வம் தம் வைரிணம் ஸர்வாநர்த2கரம் யம் த்வம் ப்ருச்ச2ஸி இதி — ‘ஐஶ்வர்யஸ்ய ஸமக்3ரஸ்ய த4ர்மஸ்ய யஶஸ꞉ ஶ்ரிய꞉ । வைராக்3யஸ்யாத2 மோக்ஷஸ்ய ஷண்ணாம் ப4க3 இதீங்க3நா’ (வி. பு. 6 । 5 । 74) ஐஶ்வர்யாதி3ஷட்கம் யஸ்மிந் வாஸுதே3வே நித்யமப்ரதிப3த்3த4த்வேந ஸாமஸ்த்யேந ச வர்ததே, ‘உத்பத்திம் ப்ரலயம் சைவ பூ4தாநாமாக3திம் க3திம் । வேத்தி வித்3யாமவித்3யாம் ச ஸ வாச்யோ ப4க3வாநிதி’ (வி. பு. 6 । 5 । 78) உத்பத்த்யாதி3விஷயம் ச விஜ்ஞாநம் யஸ்ய ஸ வாஸுதே3வ꞉ வாச்ய꞉ ப4க3வாந் இதி ॥
काम एषः सर्वलोकशत्रुः यन्निमित्ता सर्वानर्थप्राप्तिः प्राणिनाम् । स एष कामः प्रतिहतः केनचित् क्रोधत्वेन परिणमते । अतः क्रोधः अपि एष एव ।காம ஏஷ꞉ ஸர்வலோகஶத்ரு꞉ யந்நிமித்தா ஸர்வாநர்த2ப்ராப்தி꞉ ப்ராணிநாம் । ஸ ஏஷ காம꞉ ப்ரதிஹத꞉ கேநசித் க்ரோத4த்வேந பரிணமதே । அத꞉ க்ரோத4꞉ அபி ஏஷ ஏவ ।
रजोगुणसमुद्भवः रजश्च तत् गुणश्च रजोगुणः सः समुद्भवः यस्य सः कामः रजोगुणसमुद्भवः, रजोगुणस्य वा समुद्भवः । कामो हि उद्भूतः रजः प्रवर्तयन् पुरुषं प्रवर्तयति ।ரஜோகு3ணஸமுத்3ப4வ꞉ ரஜஶ்ச தத் கு3ணஶ்ச ரஜோகு3ண꞉ ஸ꞉ ஸமுத்3ப4வ꞉ யஸ்ய ஸ꞉ காம꞉ ரஜோகு3ணஸமுத்3ப4வ꞉, ரஜோகு3ணஸ்ய வா ஸமுத்3ப4வ꞉ । காமோ ஹி உத்3பூ4த꞉ ரஜ꞉ ப்ரவர்தயந் புருஷம் ப்ரவர்தயதி ।
‘तृष्णया हि अहं कारितः’ इति दुःखिनां रजःकार्ये सेवादौ प्रवृत्तानां प्रलापः श्रूयते ।‘த்ருஷ்ணயா ஹி அஹம் காரித꞉’ இதி து3꞉கி2நாம் ரஜ꞉கார்யே ஸேவாதௌ3 ப்ரவ்ருத்தாநாம் ப்ரலாப꞉ ஶ்ரூயதே ।
महाशनः महत् अशनं अस्येति महाशनः ; अत एव महापाप्मा ; कामेन हि प्रेरितः जन्तुः पापं करोति । अतः विद्धि एनं कामम् इह संसारे वैरिणम् ॥ ३७ ॥மஹாஶந꞉ மஹத் அஶநம் அஸ்யேதி மஹாஶந꞉ ; அத ஏவ மஹாபாப்மா ; காமேந ஹி ப்ரேரித꞉ ஜந்து꞉ பாபம் கரோதி । அத꞉ வித்3தி4 ஏநம் காமம் இஹ ஸம்ஸாரே வைரிணம் ॥ 37 ॥
நீ எந்த எல்லா அனர்த்தங்களைச் செய்யும் விரோதியைப் பற்றி கேட்டாயோ அதைக் கேள் என்று பகவான் கூறுகிறார்-
ஐச்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய தர்மஸ்ய யசஸ: ச்ரிய: வைராக்யஸ்யாத மோக்ஷஸ்ய ஷண்ணாம் பக இதீரணா
சம்பூர்ணமான ஐஸ்வர்யம், தர்மம், புகழ், செல்வம், வைராக்கியம், மோக்ஷம் ஆகிய இந்த ஆறும் பகம் எனப்படும். இந்த அறுவகை குணங்களும் பிரதிபந்தமற்று, சம்பூர்ணமாக எப்பொழுதும் இந்த வாசுதேவனிடத்தில் நிலைபெற்றிருக்கிறது என்று விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
உத்பத்திம் ப்ரலயம் சைவ பூதானாமாகதிம் கதிம் வேத்தி வித்யாமவித்யாம் ச ஸ வாச்யோ பகவானிதி
உற்பத்தி, பிரளயம், பிராணிகளுடைய போக்குவரத்து அவ்வாறேஅவித்யை மற்றும் வித்யை ஆகிய இவைகளை எவர் அறிந்திருக்கிறாரோ அவர் பகவான் என்று விஷ்ணுபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால் உற்பத்தி முதலிய விஷயங்க ளைப் பற்றிய ஞானம் எந்த வாசுதேவனிடத்தில் உள்ளதோ அவர் பகவான் என்றநாமத்திற்கு உரியவர்.

எல்லா உலகங்களுக்கும் சத்துருவாகிய காமத்தின் நிமித்தத்தால் எல்லா பிராணிகளுக்கும் எல்லா அனர்த்தங்களும் ஏற்படுகிறது. அந்த காமமானது ஏதாவது ஒரு காரணத்தினால் தடைப்பட்டு நாசமடைந்தால் அதுவே க்ரோதமாக பரிணமிக்கிறது. ஆகையால் க்ரோதமும் காமம்தான்.
அந்தக் காமமானது ரஜோகுணத்திலிருந்து உண்டாகிறது. அல் லது அந்த காமமே ரஜோகுணத்தை உற்பத்தி செய்யக்கூடியதாய் இருக்கிறது. ஏன் எனில் உத்பன்னமான காமம்தான் ரஜோகுணத்தை வெளிப்படுத்தி புருஷனை கர்மங்களில் பிரவிர்த்திக்கச் செய்கிறது.
அவ்வாறேரஜோகுணத்தினுடைய காரியமாகிய சேவை முதலிய கர்மங்களினால் துக்கத்தை அடைந்த மனிதர்கள், ஆசையினால் அல்லவா நான் அடிமையாகி இந்த காரியங்களை செய்து கொண்டி ருக்கிறேன் என்று வருந்துகிறார்கள்.
(காமமானது) மிகுந்த பசி உடையதால் அதிகமாக சாப்பிடக்கூடி யது. ஆகையால் மஹாபாபி காமத்தினால் தூண்டப்பட்டல்லவா ஜீவன் பாபத்தைச் செய்கிறது. ஆகையால் இந்த காமம் தான் இந்த சம்சாரத்தின் விரோதி என்று அறி.