अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
या वासुदेवे अनीश्वरासर्वज्ञाशङ्का मूर्खाणाम् , तां परिहरन् श्रीभगवानुवाच, यदर्थो ह्यर्जुनस्य प्रश्नः —யா வாஸுதே3வே அநீஶ்வராஸர்வஜ்ஞாஶங்கா மூர்கா2ணாம் , தாம் பரிஹரந் ஶ்ரீப4க3வாநுவாச, யத3ர்தோ2 ஹ்யர்ஜுநஸ்ய ப்ரஶ்ந꞉ —
பகவானாகிய வாசுதேவருடைய விஷயத்தில் மூடர்களுக்கு ஏற் படும் கடவுள் இல்லை, அவர் சர்வக்ஞர் இல்லை என்று ஏற்படும் சங் கையை நீக்குவதற்காக அர்ஜுனனுடைய வினா அமைந்தது. அந்த சந்தேஹத்தை நீக்குவதற்காக பகவான் கூறுகிறார்.
श्लोकः ५ஶ்லோக꞉ 5 / ४२42
बहूनि मे व्यतीतानि जन्मानि तव चार्जुन ।
तान्यहं वेद सर्वाणि न त्वं वेत्थ परन्तप ॥ ५ ॥
श्रीभगवानुवाच —ப3ஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந ।
தாந்யஹம் வேத3 ஸர்வாணி ந த்வம் வேத்த2 பரந்தப ॥ 5 ॥
ஶ்ரீப4க3வாநுவாச —
தமிழ்ஸ்ரீபகவானுவாச
संस्कृतम्
தமிழ்
बहूनि मे मम व्यतीतानि अतिक्रान्तानि जन्मानि तव च हे अर्जुन । तानि अहं वेद जाने सर्वाणि न त्वं वेत्थ न जानीषे, धर्माधर्मादिप्रतिबद्धज्ञानशक्तित्वात् ।ப3ஹூநி மே மம வ்யதீதாநி அதிக்ராந்தாநி ஜந்மாநி தவ ச ஹே அர்ஜுந । தாநி அஹம் வேத3 ஜாநே ஸர்வாணி ந த்வம் வேத்த2 ந ஜாநீஷே, த4ர்மாத4ர்மாதி3ப்ரதிப3த்3த4ஜ்ஞாநஶக்தித்வாத் ।
अहं पुनः नित्यशुद्धबुद्धमुक्तस्वभावत्वात् अनावरणज्ञानशक्तिरिति वेद अहं हे परन्तप ॥ ५ ॥அஹம் புந꞉ நித்யஶுத்3த4பு3த்3த4முக்தஸ்வபா4வத்வாத் அநாவரணஜ்ஞாநஶக்திரிதி வேத3 அஹம் ஹே பரந்தப ॥ 5 ॥
ஹே! அர்ஜுன! உனக்கும் எனக்கும் இதற்குமுன் அநேக ஜன் மங்கள் எடுத்து தாண்டி வந்துள்ளோம். அவைகளை எல்லாம் நான் அறிவேன். ஆனால் புண்ய, பாப முதலிய சம்சார பந்தத்தினால் உன்னுடைய ஞான சக்தியானது மறைக்கப்பட்டுள்ளது. ஆதலால் நீ அறியமாட்டாய்.
ஹே! பரந்தப! மேலும் நான் நித்ய சுத்த புக்த முக்த ஸ்வபாவ முடையவராய் இருப்பதால் மறைக்கப்படாத சக்தி உடையவன் என்று அறி.